பிரபல சீரியல் நடிகை லக்ஷ்மி வாசுதேவன், தமிழ், தெலுங்கு, மலையாளம் என அதிகமான சீரியல்களில் நடித்துள்ளார். இதனை தொடர்ந்து, `சரவணன் மீனாட்சி’ என்ற சீரியல் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல அடையாளம் கொடுத்தது.
சரவணன் மீனாட்சி சீரியலின் சீசன் 2-ல் கலகலப்பான அம்மாவா நடித்தார். இப்போது, சீசன் 3-ல் நெகட்டிவ் அம்மாவா மிரட்டுகிறார். முன்பெல்லாம் சீரியல் என்றால் ரெகுலரா வொர்க் இருக்கும்.
மேலும் மக்கள் மனசுல தொடர்ந்து இடம்பிடிக்க முடியும் என்கிறார் நடிகை லக்ஷ்மி அவர்கள். இணையத்தில் அ.டிக்கடி தன்னுடைய புகைப்படங்களை அப்லோட் செய்யும் நடிகை லக்ஷ்மிக்கு தற்போது 39 வயதாகின்றதாம்.
ஆனால், இவருடைய புகைப்படங்களை பார்க்கும் போது இளம் நடிகை போல இளைமையாகவே இருக்கிறார்.
சீரியலில் புடவை சகிதமாக தோன்றும் இவர் இன்ஸ்டாகிராம் தன்னுடைய தொடையழகு தெரியும்படி குட்டியான உடைகளை அணிந்து கொண்டு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் சீரியலில் குடும்ப குத்துவிளக்காக தோன்றும் லக்ஷ்மியா இது ..? என்று வாயை பிளந்து பார்த்து வருகிறார்கள்.