எப்போதும் கிளு கிளு என வலம் வரும் ஐஸ்வர்யா மேனன் – ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

 

நேரெதிர் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா மேனன். இவர் காதலில் சொதப்புவது எப்படி, தீயா வேலை செய்யணும் குமாரு, வீரா உட்பட இன்னும் சில படங்களில் சிறிய ரோலில் நடித்து இருப்பார். 

 

இதன் மூலம் பிரபலமடைந்த இவருக்கு தமிழ் படம் 2 திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக வெள்ளித் திரைக்கு அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து நான் சிரித்தால் திரைப் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 

 

இவருக்கு தமிழ் சினிமாவில் சொல்லுமளவிற்கு எந்த படமும் விஜய் தராத காரணத்தினால் தெலுங்கிலும் நடித்து வருகிறார். இவ்வாறு இவர் சில படங்களில் நடித்து வந்தாலும் எந்த படமும் இவருக்கு சினிமாவில் இடத்தை பிடிக்கவில்லை. 

 

 

இந்நிலையில் தொடர்ந்து சோசியல் மீடியாவில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார் இதன் மூலம் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் உருவாகியுள்ளது.

 

 

இருந்தபோதிலும், படவாய்ப்புகள் அவ்வளவாக இல்லாததால் தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற ஐஸ்வர்யா மேனன் விதவிதமான கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்தி சமூகவலைதளங்களில் பதிவேற்றம் செய்வதை வாடிக்கையாக வைத்திருந்தார். 

 

இந்நிலையில், தற்போது தனது இன்ஸ்டாகிராமில் பக்கத்தில் முன்னழகை படுகவர்ச்சியாக காட்டி புகைப்படம் ஒன்றை பதிவிட்டு ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளார்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *