பாலிவுட் நடிகை ஆலியா பட் முன்னணி நடிகையாக இருக்கிறார். அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகவும் இருக்கிறார். சமீபத்தில் மும்பையில் 30 கோடி ரூபாயில் வீடு வாங்கி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார்.
தற்போது மும்பை பெண் தாதா கங்குவாய் படத்திலும், எஸ்.எஸ்.ராஜமவுலியின் ஆர்ஆர்ஆர் படத்திலும் நடித்து வருகிறார். ஆலியா பட்டின் தந்தை மகேஷ் பட் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் இருந்தார். தற்போது ஆலியா பட்டும் தந்தையின் வழியில் தயாரிப்பாளர் ஆகியிருக்கிறார்.
என்டர்னல் சன்சைன் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி உள்ளார். இந்த நிறுவனத்தின் மூலம் சிறிய மற்றும் பெரிய பட்ஜெட் படங்களை தயாரிக்க திட்டமிட்டிருக்கிறார். இந்த நிறுவனத்தை ஆலியாபட்டின் சகோதரி நிர்வகிக்க இருக்கிறார்.
பிரபல பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூருடன் காதலில் இருக்கிறார் என்று கிசுகிசுகப்படும் இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் சில தனிப்பட்ட விஷயங்களை வெளிப்படையாக பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
படுக்கையில் உங்களுக்கு மிகவும் பிடித்த பொசிஷன் எது என்ற கேள்விக்கு சிறிதும் கூச்சமே இல்லாமல் ஓப்பனாக போட்டு உடைத்துள்ளார் அம்மணி.
இந்த கேள்விக்கு அவர் கூறிய பதிலாவது, படுக்கையறையில் எனக்கு பிடித்த பொசிஷன் என்னவென்று கேட்டால்.. அவர் மேலே இருக்க வேண்டும், நான் எப்போதும் கீழே படுத்திருக்கவே விரும்புவேன்.
மேலும், வயதில் இளையவருடன் டேட்டிங் செல்வதை விட.. வயதில் மூத்தவருடன் டேட்டிங் செல்லவே விரும்புவேன். ஐம்பது வயதை கடந்தவருடன் டேட்டிங் செல்ல எனக்கு ஆசை.
ஏனென்றால், ஐம்பது வயதுக்கு மேல் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்காது. ஆனால், வயதில் இளையவருக்கு வயது இருக்கிறது பல வாய்ப்புகள் கிடைக்கலாம்.. அதனால் வயதில் மூத்தவருடன் டேட்டிங் செல்ல விரும்புகிறேன் என்று கொஞ்சமும் வெக்கம் இல்லாமல் ஓப்பனாக கூறியுள்ளார் ஆலியா பட்.