“செம்ம செக்ஸி… பாக்க ரெண்டு கண்ணு பத்தாது போலயே..” – ப்ரியா பவானி ஷங்கர் லேட்டஸ்ட் க்ளிக் – உருகும் ரசிகர்கள்..!

 

பரபரப்பான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை பிரியா பவானி சங்கருக்கு தெலுங்கிலிருந்தும் ஏகப்பட்ட வாய்ப்புகள் கதவைத் காட்டுகின்றன. 

 

பெரும்பாலான இளம் நடிகர்களின் படங்களில் ஹீரோயினாகவும் மற்றும் முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரம் என்றாலும் நடிக்க ஆர்வமாக இருக்கும் நடிகை பிரியா பவானி சங்கருக்கு கைவசம் பத்துக்கும் மேற்பட்ட படங்கள் இருக்கின்றன. 

 

சவுத் இந்தியன் யூத் ஐகான் என அழைக்கப்படும் விஜய் தேவரகொண்டாவின் பெல்லி சூபுளு படம் தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண் உடன் இணைந்து பிரியா பவானி சங்கர் நடிக்க முழுவீச்சில் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. 

 

மேலும் படத்திற்கு ஓ மணப்பெண்ணே என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது . பிப்ரவரி 14 அன்று காதலர் தினத்தை முன்னிட்டு மேலும் ஒரு போஸ்டரை வெளியிட்ட ஓ மணப்பெண்ணே படக்குழு அதில் ஹரிஷ் கல்யாண் பிரியா பவானி சங்கரை அலேக்காக இடுப்பை பிடித்து தூக்கியவாறு இருக்க அதை பார்த்து ரசிகர்கள் எப்படி என் தலைவியோட இடுப்ப பிடிக்கலாம் என செம அப்செட்டில் இருந்தார்கள். 

 

அவ்வப்போது சமூக வலைதளங்களில் தம்மாத்தூண்டு கவர்ச்சி காட்டியவாறு வெளியிடும் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ஜொள்ளு விட்டு வருகின்றனர். 

 

 

அதில் பிரியா பவானி சங்கர் நடித்திருக்க அதைத்தொடர்ந்து குருதி ஆட்டம், பொம்மை, இந்தியன் 2, பத்துதல, ஓ மணப்பெண்ணே ருத்ரன் மற்றும் அருண் விஜய் ஹரி இயக்கத்தில் நடிக்கும் 33வது என அடுத்தடுத்த படங்களில் செம பிஸியாக இருக்கிறார். 

இப்பொழுது புடவையில் இரண்டு பக்கமும் மாராப்பு போட்டபடி போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாக, அதனை பார்த்த ரசிகர்கள் பார்க்க ரெண்டு கண்ணு பத்தாது போல இருக்கே என்று ஃபயர் விட்டு வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Tamizhakam