சீரியலில் குடும்ப குத்துவிளக்காக தோன்றும் ரூபா ஸ்ரீயா இது..? – வைரலாகும் கவர்ச்சி போட்டோஸ்..! – வாயை பிளந்த ரசிகர்கள்..!

 

தமிழ் சின்னத்திரையில் தற்போது டாப் ரேட்டிங்கில் உள்ள சீரியல் பாரதி கண்ணம்மா. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடர் டிஆர்பியில் முதல் இடத்தில் உள்ளது. 

 

இதில் மாமியாராக வந்து ரசிகர்களின் மனங்களை கொள்ளையடித்தவர் சவுந்தர்யா. இவரது நிஜப்பெயர் ரூபா ஸ்ரீ. சென்னையில் பிறந்து வளர்ந்த இவர் தனது 13 வயதில் சினிமாத்துறையில் அறிமுகமானார். 

 

1992ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ‘கள்ளனும் போலீசும்’ தான் அவரது முதல் படம். அதன்பிறகு எங்க வீட்டு வேலன் என்ற படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் என்ட்ரி ஆனார். தொடர்ந்து இதய நாயகன், பொண்டாட்டியே தெய்வம், டூயட், கங்கை கரை பாட்டு, புதையல் போன்ற பல தமிழ் படங்களில் நடித்தார். 

 

 

கன்னட மொழிகளில் பல படங்களில் நடித்தவர். நாயகியாக, குணச்சித்திர நடிகையாக, சில திரைப்படங்களில் கவர்ச்சி நடிகையாகவும் நடித்தார்.வெள்ளித்திரையில் பல படங்களில் நடித்து, அதன் பிறகு அங்கு சரியான வாய்ப்புகள் அமையாவிட்டாலும், இல்லை இனி சினிமா வேண்டாம் என்ற எண்ணம் வந்தாலும் நடிகைகள் அடுத்து தேர்ந்தெடுப்பது டிவி-சீரியலை தான். 

 

 

அந்த வகையில் நடிகை ரூபா ஸ்ரீ-யும் சினிமாவில் இருந்து தொலைக்காட்சிக்கு வந்தவர் தான்.திருமணத்துக்குப் பிறகு சினிமாவுக்கு முழுக்குப் போட்ட ரூபா, அதன் பிறகு சீரியல்களில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். 

 

 

25-க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி சீரியல்களிலும், நிகழ்ச்சிகளிலும் அவர் பணியாற்றியுள்ளார்.தற்போது 44 வயதாகும் இவர் இன்னும் இளமையாகவே இருந்து வருகிறார். 

இப்படியான நிலையில் தற்போது ஒரு ரூபா ஸ்ரீ “பொண்டாட்டியே தெய்வம்” என்ற படத்தில் கவர்ச்சி நாயகியாக நடித்துள்ளார். அந்த படத்தில் நடித்துள்ள இவரை பார்த்த ரசிகர்கள், சீரியலில் குடும்ப குத்துவிளக்காக நடிக்கும் ரூபா ஸ்ரீயா இது..? என்று வாயை பிளந்துள்ளனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Tamizhakam