வெறும் ப்ரா.. தொளதொள பேண்ட்.. – படு கவர்ச்சியான போஸ் கொடுத்து அலற விடும் பிக்பாஸ் கேப்ரிலா..!

 

தற்பொழுது உள்ள பல நடிகைகள் தங்களது கவர்ச்சியான புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிடுவதன் மூலம் எளிதில் பிரபலம் அடைந்து விடுகிறார்கள். 

 

அந்தவகையில் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தவர் நடிகை கேப்ரில்லா. இவர் 3,அப்பா மற்றும் இன்னும் சில படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார். 

 

பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் சீசன் 4 கலந்துகொண்டு பட்டி தொட்டி எங்கும் பிரபலமடைந்தார். இப்போட்டியில் நாம் ஜெயிக்க மாட்டோம் என்பதை அறிந்து 5 லட்ச ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு சென்றார். 

 

 

இந்நிலையில் இந்நிகழ்ச்சிக்குப் பிறகு பிக்பாஸ் கொண்டாட்டம் மற்றும் முரட்டு சிங்கிள் போன்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதனைத் தொடர்ந்து தற்பொழுது மீண்டும் தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை தொடங்கிவிட்டார். 

 

 

அந்த வகையில் தற்போது, வெறும் ப்ரா.. தொளதொள பேண்ட் என தனது முன்னழகு எடுப்பாக தெரியும்படி சில கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். 

இப்புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை எக்குதப்பாக வர்ணித்து வருகிறார்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *