“டைட்டான முண்டா பனியன்.. திமிரும் முன்னழகு..” – இளசுகளை கட்டி இழுக்கும் ஈஸ்வரன் பட நடிகை நிதி..!

‘முன்னா மைகேல்’ என்கிற பாலிவுட் திரைப்படத்தில் அறிமுகமானவர் நடிகை நிதி அகர்வால். இந்த படத்தை தொடர்ந்து, தெலுங்கில் நடிகர் நாகர்ஜுனா, அகில் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார். 

 

பின்னர் தமிழில் நடிகர் ஜெயம் ரவிக்கு ஜோடியாக ‘பூமி’ மற்றும் சிம்புவுக்கு ஜோடியாக ‘ஈஸ்வரன்’ ஆகிய இரண்டு படங்களில் நடித்தார். இந்த இரண்டு படங்களுமே பொங்கல் திருவிழா அன்று வெளியாகி… இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி கொடுத்தது. 

 

இதை தொடர்ந்து, தற்போது இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் நடிக்க உள்ள படத்தில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். 

 

இவர் நடிப்பில் முழுசாக மூன்று படங்கள் கூட தமிழில் இன்னும் வெளியாகாத நிலையில்… இவருக்கு சென்னையில் உள்ள ரசிகர்கள் கோவில் காட்டியுள்ளது, ஆச்சர்யப்படுத்தினர். 

 

இப்பொழுது மகிழ்திருமேனி இயக்கத்தில் நடிக்க புதிய படத்தில்
ஒப்பந்தமாகியிருக்கும் நிதி அகர்வால் தெலுங்கில் முன்னணி நடிகராக உள்ள பவன்
கல்யாணின் ஹரிஹர வீர மல்லு என்ற படத்தில் நடித்து வருகிறார். 

 

சரித்திரப்
பின்னணியைக் கொண்டு உருவாகி வரும் இந்த படத்தை கிரிஷ் இயக்கி வர
பிரம்மாண்டமாக இதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.பார்க்க பப்பாளி பழம் போல பவுசாக பளபளப்புடன் இருக்கும் நிதி கவர்ச்சி
காட்டுவதில் கொஞ்சமும் குறை வைத்ததில்லை. 

 

 

திரைப்படங்களில் மட்டுமல்லாமல்
விதவிதமான போட்டோ ஷூட் களின் மூலமும் ரசிகர்களை கிளுகிளுக்க வைக்கும்
வகையில் அனல் பறக்கும் போட்டோ ஷூட்களை நடத்தி திணறடித்து வரும் இவரது
அழகுக்கு மயங்காதவர்கள் யாரும் இருக்க முடியாது.

 

 

இந்நிலையில், உலக யோகா தினமான நேற்று யோகா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக யோகா செய்து சில புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள், பால் பப்பாளி.. வெள்ள தக்காளி.. என்று பாடல் பாடி வர்ணித்து வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Tamizhakam