“ஒரே ஒரு போட்டோ – ஒட்டுமொத்த இன்ஸ்டா-வும் க்ளோஸ்..” – தங்கசிலை தோற்று போகும் அழகு – தமன்னா வெளியிட்ட புகைப்படம்..!

தமிழில் ஆனந்த தாண்டவம் படம் மூலம் அறிமுகமானவர் தமன்னா. அதைத்தொடர்ந்து கல்லூரி என்ற படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். தொடக்கத்தில் குடும்ப பாங்கான உடையுடன் நடித்த அவர் தற்போது கவர்ச்சி உடைகளுக்கு மாறியுள்ளார். 

 

தெலுங்கு படங்களில் அரை குறை ஆடையில் ஆபாசமாக நடிக்கிறார். தமிழ் படங்களில் கவர்ச்சிக்கு எல்லை வைத்து இருந்தார். தெலுங்கில் அதை மீறி உள்ளார். இந்தியில் தற்போது இரண்டு படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். 

 

அங்கும் இயக்குனர்கள் அரைகுறையில் உரித்தே காட்டுகிறார்களாம். தமன்னா கவர்ச்சியாக நடிப்பதற்கு விமர்சனங்களும் கிளம்பியுள்ளன. கடந்த சில வருடங்களாக படங்களில் குடும்ப பாங்காக வந்த அவர் தற்போது படவாய்ப்புகளை பிடிப்பதற்காக உடம்பை காட்டுகிறார் என்று சக நடிகைகள் எரிச்சல் படுகிறார்கள். 

 

இதுகுறித்து தமன்னாவிடம் கேட்டபோது என் உடல்வாகுக்கு கவர்ச்சி உடைகள் பொருத்தமாக இருக்கின்றன. வயிறு, தொடை பகுதிகளை அழகு படுத்தி காட்டுகின்றன. எனவே கவர்ச்சி ஆடைகளை அணிகிறேன் என்றார்.

 

 

விஜய், அஜித்,சூர்யா, தனுஷ்,விஜய் சேதுபதி, பிரபாஸ், ஆர்யா என முன்னணி
நடிகர்களின் திரைப்படங்களில் ஜோடி போட்டு நடித்து வந்த தமன்னா இப்போது
நாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைகளிலும் நடிக்க ஆரம்பித்திருக்க காமெடி
கலந்த ஹாரர் திரைப்படமான பெட்ரமாக்ஸ் பெரும் வரவேற்பைப் பெற்று வெற்றி
பெற்றது.

இந்நிலையில், தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் தங்கசிலையே தோற்றுவிடும் பேரழகு என்று வர்ணித்து வருகிறார்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *