“இது வேலியை தாண்டும் நேரம்..” – ரச்சிதா மஹாலக்ஷ்மி வெளியிட்ட வீடியோ..!

தற்பொழுது உள்ள பல நடிகைகள் தங்களது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்து வருகிறார்கள். 

 

தற்பொழுது உள்ள இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் அனைவரும் எந்த நடிகைகள் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்து உள்ளார்களோ அவர்களை வைத்து படம் தயாரிக்க விரும்புகிறார்கள். 

 

எனவே அனைத்து நடிகைகளும் போட்டி போட்டுக்கொண்டு தங்களது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள். அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியலின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தவர் நடிகை ரச்சிதா மகாலக்ஷ்மி. இதனைத் தொடர்ந்து பிரிவோம்,சந்திப்போம்,

 

இளவரசி,கீமாஜ்சலி போன்ற பல சீரியல்களில் பணியாற்றியுள்ளார். தற்பொழுது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் நடித்து வருகிறார். இதற்கு முன்பு ஜி தமிழ் ஒளிபரப்பாகி வந்த நாச்சியார்புரம் சீரியல் தன் கணவருடன் இணைந்து நடித்து வந்தார். 

 

இவர் வெள்ளித்திரையிலும் உப்பு கருவாடு திரைப்படத்தின் மூலம் 2015ஆம் ஆண்டு கதாநாயகியாக அறிமுகமானார்.இவ்வாறு பிரபலமடைந்த இவர் தற்போது தன் இன்ஸ்டாகிராமில் மகளீர் தினத்தை ஒட்டி பெண்மையை போற்றுவது போன்ற சில வீடியோக்களை வெளியிட்டுள்ளார்.

 

 

 

அந்த வகையில், கடற்கரையில் நின்றபடி ஒரு வீடியோவை வெளியிட்டு, இது வேலியை தாண்ட வேண்டிய நேரம் என்று கூறியுள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam