“தாராள மனசுக்காரி…” – காட்டுத்தனமாக காட்டி வித்யா பாலன் கவர்ச்சி போஸ்..! – ஜொள்ளு விடும் பேன்ஸ்..!

 

தென்னிந்திய திரையில் இருந்து பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை வித்யா பாலன். தென்னிந்திய திரையில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்த வித்யா இவரின் நடிப்பு திறமை இங்கு தெரியாமலே போய்விட்டது. 

 

பிறகு பாலிவுட்டில் நடிக்க சென்றார் அங்கும் தொடர்ந்து நடித்து வந்த வித்யாவிற்கு பிரேக் கொடுக்கும் விதமாக அமைந்த படம் தான் “தி டர்டி பிக்சர்”. அதில், 80 களில் கவர்ச்சி கன்னியாக வலம் வந்த நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்ட படம். 

 

இதில், சில்க் ஸ்மிதா கதாபாத்திரத்தில் வித்யா பாலன் நடித்து பெரும் வரவேற்பை பெற்றார். அந்த படத்திற்கு பிறகு, வித்யா பாலனின் கேரியர் பெரும் உச்சத்தை அடைந்தது. அதை தொடர்ந்து ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து வந்தார். 

 

 

அதற்கு பிறகு அவர் நடித்த அனைத்து படங்களுமே சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. மிஷன் மங்கள், துமாரி சுலு போன்ற படங்கள் பெரும் வெற்றி பெற்றது. 

 

 

இந்நிலையில், இந்தியில் வெற்றி பெற்ற “பிங்க்” திரைப்படம் தமிழில் ரீமேக் செய்தனர். அதில், அஜித்துக்கு ஜோடியாக நடித்தார். அவ்வப்போது இவர் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வந்தது. 

தற்போது இவர் வெளியிட்டுள்ள முன்பக்கம் முழுசாக தெரிவது போன்ற புகைப்படம் பார்த்த ரசிகர்கள் வாவ், சதாராள மனசுக்காரி.. என்று கமெண்ட் செய்து வருகிறார்களாம்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Tamizhakam