“குட்டியூண்டு ட்ரெஸ்..” – “கடற்கரையில் கவர்ச்சி அலை..” – மொத்த அழகையும் காட்டி இப்படி சூடேத்துறாரே!

 

இந்தியில் சக்கைப்போடு போட்ட ராக்ஸ்டார் படத்தின் மூலம் பிரபலமானவர் அதிதி ராவ் ஹைதாரி. மணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை படத்தில் கார்த்திற்கு ஜோடியாக நடித்திருந்தார் . 

 

மணிரத்னம் படம் என்றாலே ஹீரோயின்கள் தனிக்கவனம் பெறுவார்கள், அந்த வரிசையில் அதிதி ராவை அதிகம் ரசிக்க தொடங்கினார்கள் தமிழ் ரசிகர்கள். 2006 ஆம் ஆண்டு பிரஜாபதி என்ற மலையாளப் படத்தில் அறிமுகமானார். 

 

அதன்பின் சில இந்தி படங்களில் நடித்தார். காற்றுவெளி படத்திற்கு பின் மணிரத்னம் இயக்கத்திலேயே செக்க சிவந்த வானம் படத்தில் நடித்த அதிதி ராவ் அதன்பின் மிஷ்கின் இயக்கத்தில் சைக்கோ என்ற படத்தில் நடித்தார். நல்ல பாடகராகவும் நடனத்தில் சிறந்து விளங்குகிறார். 

 

தற்போது ஜிவி பிரகாஷ் படத்தில் ஒரு பாடல் பாடியிருக்கிறார். தொடர்ந்து சமூக வலைதளங்களில் கிளாமர் போட்டோக்களை பதிவேற்றி இளசுகளை பாடாய் படுத்தி வரும் அதிதி ராவ், தற்போது கடற்கரையில் கவர்ச்சி உடையில் தாரளமாக தனது அழகுகளை காட்டுகிறார். 

 

 

அதை பார்த்த ரசிகர்கள், “மொத்த அழகையும்.. இன்ச் பை இன்சா காட்டுறீங்களே..” என வாயை பிளக்கிறார்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *