“என்னை அறிந்தால்”, “விஸ்வாசம்” ஆகிய படங்களில் தல அஜித்தின் மகளாக நடித்த அனிகா தற்போது போட்டோ ஷூட்டில் கலக்கி வருகிறார். மார்டன் டிரஸ், புடவை என அசத்தல் போட்டோக்களை வெளியிட்டு வரும் அனிகாவிற்கு தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.
அவரை ஓரம் கட்டுவதற்காக தற்போது மற்றொரு குழந்தை நட்சத்திரம் களத்தில் இறங்கியுள்ளார். சூர்யா, ஜோதிகா நடிப்பில் வெளியான 2006 ம் ஆண்டு வெளியான திரைப்படம்”சில்லுனு ஒரு காதல்”. இந்த படத்தில் அவர்களுக்கு மகளாக நடித்த ஸ்ரியா ஷர்மாவை நியாபகம் இருக்கா?, அவங்க தான் இப்போ களம் இறங்கியிருக்குற புது போட்டியாளர்.
குழந்தை நட்சத்திரமாவே இருந்தாலும் “சில்லுனு ஒரு காதல்” படத்தில் ஸ்ரியா ஷர்மாவின் அசத்தல் நடிப்பு அனைவரையும் கவர்ந்தது. இறுதியாக ரஜினிகாந்தின் “எந்திரன்” படத்தில் இடம் பெற்ற கிளைமேக்ஸ் காட்சியில் பார்த்தது.
அதன் பின்னர் சில படங்களில் மட்டும் குழந்தை நட்சத்திரமாக நடித்த ஸ்ரியா, தற்போது இளம் நடிகையாக டோலிவுட்டில் வலம் வருகிறார். டோலிவுட்டில் நடிக்க போயிட்டு கவர்ச்சி இல்லைன்னா எப்படின்னு யாரோ சொல்லி இருப்பாங்க போல. அதனால் அதிரடி முடிவெடுத்த ஸ்ரியா, ஹாட் போட்டோ ஷூட்களை நடத்தி வருகிறார்.
தற்போது வழக்கறிஞருக்கு படித்துவிட்டு ஸ்ரேயா பெரிய பெண்ணாக வளர்ந்துள்ள நிலையில், தனது கவர்ச்சி புகைப்படங்களை அவ்வப்போது பகிர்ந்து வருகிறார். குழந்தை நட்சத்திரமாக இருந்த ஸ்ரேயாவின் வளர்ச்சி பலரையும் வியக்க வைத்துள்ளது.
மேலும், திரைத்துறை வாய்ப்புகள் வந்தால் கட்டாயம் நடிப்பேன் என்றும் கூறியுள்ளார். அந்த வகையில், தற்போது குட்டியான ட்ரவுசர் அணிந்து கொண்டு முழு தொடையும் தெரிய படு சூடான கேஷுவல் க்ளிக் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார் அம்மணி.