“இப்படி எல்லாம் யோகா போஸ் இருக்கு..” – காலை விரித்து.. தலையை தரையில் வைத்து.. – வாயை பிளந்த ரசிகர்கள்..!

 

கார்த்தியின் ஜோடியாக நடித்த ‘தீரன் அதிகாரம் ஒன்று’ மிகப்பெரிய வெற்றி பெற்றது. பின் சூர்யாவுடன் “என்.ஜி.கே.” , கார்த்தியுடன் “தேவ்”உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்திழுத்தார். 

 

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உலக நாயகன் கமல் ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2, படத்திலும் சிவகார்த்திகேயன் நடித்து வரும் ‘அயலான்’ ஆகிய படங்களில் தற்போது நடித்து வருகிறார். 

 

இடையில் பாலிவுட்டையே உலுக்கிய போதைப்பொருள் பிரச்சனையில் ரகுல் ப்ரீத் சிங் பெயரும் அடிபட, அவரிடமும் போதை தடுப்புப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். 

 

அந்த மன அழுத்தத்தில் இருந்து தன்னை விடுவித்து கொள்ள மாலத்தீவு, பாரிஸ் என சுற்றுலா சென்று ரிலாக்ஸ் செய்தார். மனநலம் தாண்டி, உடல் நலத்திலும் அதீத அக்கறை கொண்டுள்ள அம்மணி அடிக்கடி உடற்பயிற்சி மற்றும் யோகா செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

 

 

அதன் படி தற்போது, யோகா ப்ரசரித பாதோடனாசனா (Prasatida Padottasanaa) என்று சொல்லக்கூடிய கால்களை விரித்து தலையை பூமியில் வைத்து நிற்கும் ஆசனத்தை செய்து அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

 

இதனை பார்த்த ரசிகர்கள், இப்படியெல்லாம் யோகா போஸ் இருக்கு..? என்று மீம்களை பறக்க விட்டு வருகிறார்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *