தமிழ் சினிமாவின் பிரபல நடிகையாக வலம் வந்தவர் கனிகா. மலையாள நடிகையான இவர் அஜித்துடன் வரலாறு படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார்.
அந்தப் படத்தைத் தொடர்ந்து அடுத்தடுத்து பல படங்களில் நடித்த இவர் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டனர் படங்களில் நடிப்பதை நிறுத்திக்கொண்டார்.
தற்போது மீண்டும் நடிக்கத் தொடங்கியுள்ளார்.மலையாள படங்களில் கவர்ச்சியாக நடித்து வந்த கனிகா. தமிழ் சினிமாவில் சொல்லிக்கொள்ளும் படி வாய்ப்புகள் வரவில்லை.
ஆனால், அதன் பிறகும் தொடர்ச்சியாக மலையாள திரைத்துறையில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியிருந்த யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற படத்தில் நடித்துள்ளார்.
இந்தத் திரைப்படம் வெகு விரைவில் திரைக்கு வர உள்ளது. தற்போது 38 வயதாகும் இவர் உடற்பயிற்சி செய்து தன்னுடைய உடலை சிக்கென வைத்துள்ளார்.
இந்நிலையில், சில நாட்களுக்கு முன் இவர் வெளியிட்ட தொடை கவர்ச்சி புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாக பரவிவருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் 9 வயதில் மகன் இருக்கும் போது இப்படி ஆடை அணியலாமா? என அறிவுரை கூறிவந்தனர்.
ஆனால், அதையெல்லாம் காதில் போட்டுக்கொள்ளாமல் கவர்ச்சியில் தொடர்ந்து கலக்கி வருகிறார். இவருடைய லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.