“பாத்தாலே தூக்குதே…” – கவர்ச்சி உடையில் பருவ மொட்டாக மின்னும் கௌசல்யா..! – வாயை பிளந்த ரசிகர்கள்..!

 

90ஸ் காலத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் கௌசல்யா இவர் தமிழில் விஜய்க்கு ஜோடியாக நேருக்கு நேர்,பிரியமுடன் போன்ற திரைப்படங்களில் நடித்து மிகவும் புகழ்பெற்று விளங்கினார் அதனை அடுத்து விஜயின் திரைப்படத்தில் விஜய்க்கு அக்காவாக நடித்ததன் மூலம் வந்த வேகத்தில் திரும்பிச் சென்றுவிட்டார். 

 

கன்னடத்திலிருந்து தமிழுக்கு வந்த இவர் 90இன் காலத்து முன்னணி நடிகையாக விளங்கி வந்தார் மேலும் இவர் தமிழில் முரளியுடன் காலமெல்லாம் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி அதனைத் தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்து வந்தார். 

 

அதுவும் குறிப்பாக இவர் பிரபல முன்னணி நடிகர்களான கார்த்தி,விஜய்,விஜயகாந்த், பிரபுதேவா போன்ற நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்தார் அப்பொழுது இவர் நடிப்பில் வெளியான உன்னுடன்,பூவேலி, ஏழையின் சிரிப்பில்,பிரியமுடன்,நேருக்கு நேர் போன்ற பல திரைப்படங்கள் இவரது ரசிகர்கள் மத்தியில் ஹிட்டானது. 

 

ஆனால் அதற்கடுத்து சரியான பட வாய்ப்பு எதுவும் கேட்காத நிலையில் குணச்சித்திர வேடங்களான அக்கா,அம்மா,அண்ணி போன்ற கதாபாத்திரங்களில் தேர்ந்தெடுத்து நடித்து வந்தார். 

 

 

தமிழில் இவருக்கு சரியாக பட வாய்ப்பு கிடைக்காததால் தாய்மொழியான கன்னடத்தில் சில திரைப்படங்களில் நடித்து பிரபலமாகி விட்டார். இந்நிலையில் மீண்டும் ரசிகர்கள் இவரை தமிழ் சினிமாவில் காண முடியாதா என கேட்டு வந்த நிலையில் இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு ஹிப்பாப் ஆதி நடிப்பில் வெளியான நட்பேதுணை திரைப்படத்தில் ஆதிக்கு அம்மாவாக நடித்து மீண்டும் தமிழில் களமிறங்கினார். 

 

 

நட்பே துணை திரைப்படத்தை தொடர்ந்து தமிழில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்தார் இந்நிலையில் கௌசல்யாவின் இளம்வயது புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. 

40 வயதாகும் இவர் இந்த புகைப்படங்களில் பார்ப்பதற்கு பருவ மொட்டாய் தெரிகிறார்.இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் கௌசல்யாவா இது..?என்று வாயை பிளந்து வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Tamizhakam