Site icon Tamizhakam

இந்துஜாவா இது..? – தொடையை காட்டுவதில் ரம்பா-வை ஓவர் டேக் பண்ணிட்டாங்களே..! – புலம்பும் ரசிகர்கள்..!

 

பிரபல நடிகையாக இருப்பவர் இந்துஜா ரவிச்சந்திரன். 2017-ஆம் ஆண்டு வெளியான படம் ‘மேயாத மான்’. இது தான் நடிகை இந்துஜா அறிமுகமான முதல் படமாம். வைபவ், ப்ரியா பவானி ஷங்கர் ஜோடியாக நடித்திருந்த இந்த படத்தை இயக்குநர் ரத்ன குமார் இயக்கியிருந்தார். 

 

இதனைத் தொடர்ந்து பிரபு தேவாவின் ‘மெர்க்குரி’, விக்ரம் பிரபுவின் ’60 வயது மாநிறம்’, ஆர்.கே.சுரேஷின் ‘பில்லா பாண்டி’, அதர்வாவின் ‘பூமராங்’, ஆர்யாவின் ‘மகாமுனி’, துருவாவின் ‘சூப்பர் டூப்பர்’ ஆகிய படங்களில் நடித்தார் இந்துஜா.

 

கடைசியாக இந்துஜா நடிப்பில் வெளியான படம் ‘பிகில்’. இதில் ஹீரோவாக முன்னணி நடிகர்களில் ஒருவரான ‘தளபதி’ விஜய் நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா நடித்திருந்தார். 

 

இந்த படத்தை பிரபல இயக்குநர் அட்லி இயக்கியிருந்தார். இப்படத்தில் நடிகை இந்துஜா ‘வேம்பு’ என்ற கேரக்டரில் வலம் வந்திருந்தார். இதில் அவரது நடிப்பு அனைவரையும் ஈர்த்தது. தற்போது, இந்துஜா மூன்று படங்கள் கைவசம் வைத்திருக்கிறார். 

 

 

இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து கவர்ச்சி ததும்பும், மாடர்ன் உடைகளின் புகைப்படங்கள் மட்டுமே அதிகம் உள்ளது. எனவே இவர் விரைவில், மிகவும் கவர்ச்சியான வேடங்களை ஏற்று நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதற்கு சான்றாக தற்போது தொடைகவர்ச்சி காட்டி சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள், இந்துஜாவா இது..? நம்பவே முடியல..? தொடையை காட்டுவதில் ரம்பா-வை ஓவர் டேக் பண்ணிட்டாங்களே..! என்று புலம்பி வருகிறார்கள்.

Exit mobile version