“ஒரு நிமிஷம் மியா கலிஃபா-ன்னு நெனசிட்டோம்..!..” – த்ரிஷா வெளியிட்ட வீடியோ..! – வாயை பிளந்த ரசிகர்கள்..!

 

த்ரிஷா நடிப்பில் சதுரங்க வேட்டை 2, கர்ஜனை, ராங்கி ஆகிய படங்கள் வெளியீட்டுக்கு தயாராக உள்ளன. திரையரங்குகள் இப்போதைக்கு திறக்கும் வழியில்லை என்பதால் ஓடிடியில் இப்படங்களை வெளியிட முயற்சிகள் நடக்கின்றன. இதில் கர்ஜனை சாதி ஆணவப் படுகொலை பின்னணியில் எடுக்கப்பட்டுள்ளது. 

 

சுந்தர் பாலு இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் சண்டைக் காட்சிகளில் த்ரிஷா நடித்துள்ளார். அவர் நடித்திருக்கும் முழுநீள ஆக்ஷன் படம் இதுவாகவே இருக்கும். இந்தியில் வெளியான என்ஹெச் 10 திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ தழுவல் இது. 

 

1999-ல் வெளியான ஜோடி படத்தில் சிம்ரனின் தோழியாக சில காட்சிகளில் நடித்தார் த்ரிஷா. கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பை முதலில் வழங்கியவர் ப்ரியதர்ஷன். லேசா லேசா படத்துக்காக. இந்தப் படம் வெளிவரும் முன்பு த்ரிஷா நடிப்பில் மெளனம் பேசியதே, மனசெல்லாம் ஆகிய படங்கள் வெளிவந்தன. 

 

முதல் வாய்ப்பை லேசா லேசா வழங்கினாலும் அமீர் இயக்கிய மெளனம் பேசியதே (2002) தான் த்ரிஷா, கதாநாயகியாக நடித்து வெளிவந்த முதல் படம்.2003-ல் த்ரிஷா நடிப்பில் 5 படங்கள் வெளிவந்தன. இதில் சூப்பர் ஹிட் ஆனது சாமி மட்டும்தான். 

 

தொடர்ந்து படங்கள் தோல்வியைத் தழுவியதால் சினிமாவில் நடிக்க வந்தது தவறான முடிவோ என்று எண்ணியிருந்த வேளையில் ஹரி இயக்கத்தில் விக்ரம் நடித்த சாமி படம் த்ரிஷாவுக்குப் பெரிய திருப்புமுனையாக விளங்கியது. கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடிப் போலாமா பாடல், மெகா ஹிட் ஆகி படத்தின் வெற்றிக்குப் பெரிதாக உதவியது. 

 

 

முதல் வெற்றியை ருசித்த த்ரிஷாவுக்கு அடுத்த வருடமே அதை விடவும் பெரிய வெற்றி ஒன்று கிடைத்தது.த்ரிஷாவால் எப்படி சாமி, கில்லி படங்களை மறக்க முடியாதோ அதற்கு நிகராக அவரை மிகவும் பிரபலப்படுத்திய படம் 96. ஜானுவாக அசத்தி ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார். 

 

த்ரிஷாவால் இப்படியெல்லாம் நடிக்க முடியுமா என வியக்க வைத்தார். இந்தப் படம் வெளியான 33 நாள் கழித்து சன் டிவியில் ஒளிபரப்பானபோது அதை எதிர்த்து ட்வீட் செய்து ஆச்சர்யப்படுத்தினார் த்ரிஷா. இந்தப் படம் எனக்கு ஏராளமான விருதுகளையும் மகிழ்ச்சியையும் அளித்தது என்று கூறினார் த்ரிஷா.

இந்நிலையில், Money Heist ப்ரொஃபசர் கணக்காக ஒரு மூக்கு கண்ணாடியை மாட்டிக்கொண்டு சோஃபாவில் படுத்தபடி ஒரு செல்ஃபி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள், ஒரு நிமிஷம் மியா கலிஃபா-ன்னு நெனசிட்டோம் என கலாய் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Tamizhakam