நீச்சல் உடையில்… ஓவர் கவர்ச்சி… காட்டும் “ஓவர் நைட் பேமஸ்” ப்ரியா வாரியார்..! – வைரல் போட்டோஸ்..!

மலையாள இளம் நடிகை பிரியா வாரியர் நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அவரின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

புருவத்தை வளைத்து சுருக்கி ஒரு கண்ணசைவு மற்றும் முகபாவனை காட்டி இந்தியா முழுவதும் பிரபலமானவர் பிரியா வாரியர். அதுவே அவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்களை பெற்றுத்தந்தது. 

இவரின் இன்ஸ்டாகிராமில் இவரை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 70 லட்சத்தை தாண்டியுள்ளது. இந்நிலையில், நீச்சல் குளத்தில் தொடை தெரியும்படி நீச்சல் குளத்தில் குளிக்கும் சில புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

மலையாள இளம் நடிகை பிரியா வாரியர் நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அவரின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புருவத்தை வளைத்து சுருக்கி ஒரு கண்ணசைவு மற்றும் முகபாவனை காட்டி இந்தியா முழுவதும் பிரபலமானவர் பிரியா வாரியர். அதுவே அவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்களை பெற்றுத்தந்தது. 

இவரின் இன்ஸ்டாகிராமில் இவரை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 70 லட்சத்தை தாண்டியுள்ளது.

இந்நிலையில், நீச்சல் குளத்தில் தொடை தெரியும்படி நீச்சல் குளத்தில் குளிக்கும் சில புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர, தற்போது அதற்கு ஏகப்பட்ட கமெண்டுகள் குவிந்து வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Tamizhakam