நானும் ரௌடி தான் படத்தில் நடித்தபோது நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் இடையே காதல் ஏற்பட்டது. கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வரும் அவர்கள் எப்பொழுது திருமணம் செய்து கொள்வார்கள் என்பது தான் ரசிகர்களின் எதிர்பார்ப்பு.
விக்னேஷ் சிவன் அவ்வப்போது தன் காதலியுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்து அதை இன்ஸ்டாகிராமில் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் பண்டிகை என்பதால் நயன்தாராவின் புகைப்படத்தை ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள்.
ஆனால் விக்னேஷ் சிவனோ திங்கட்கிழமை தான் புகைப்படத்தை வெளியிட்டார்.இருவருமே கருப்பு நிற உடையில் கட்டிப்பிடித்து சிரித்தபடி புகைப்படத்திற்கு போஸ் கொடுத்திருந்தனர். நயன்தாரா கொடுத்த அந்த போஸ் தான் பிரச்சனையாகியிருக்கிறது.
அவர் ஏதோ பாசமாக விக்கி மீது சாய்ந்து நிற்க, நயன்தாரா கர்ப்பமாக இருக்கிறார் என்று பேச்சு கிளம்பியுள்ளது.நயன்தாராவுக்கு திருமணம் நடந்துவிட்டது என்று அடிக்கடி வதந்தி பரவி வந்த நிலையில் தற்போது அடுத்த கட்டத்திற்கு சென்று கர்ப்பம் என்று பேசுகிறார்கள்.
இது குறித்து விக்னேஷ் சிவன் விளக்கம் அளிப்பார் என்று எல்லாம் எதிர்பார்க்க முடியாது. யாரோ, ஏதோ சொல்கிறார்கள் என்பதற்காக எல்லாம் விளக்கம் அளிக்க முடியாது என்கிற மூடில் இருக்கிறார் விக்கி.
இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க உடலோடு ஒட்டிய இறுக்கமான டீசர்ட் அணிந்து கொண்டு தன்னுடைய திமிரும் முன்னழகை எடுப்பாக தெரியும் படி ஒரு போட்டோவை க்ளிக் செய்து இணையத்தில் வெளியிட்டுள்ளார் அம்மணி.
இதனை பார்த்த ரசிகர்கள், பாத்துகிட்டே இருக்கலாம் போல இருக்கே.. பருவ மொட்டு மாதிரி இருக்கீங்க என்று எக்குதப்பாக வர்ணித்து வருகிறார்கள்.