“இது தொடையா..? இல்ல, செதுக்கி வச்ச தேக்கு கட்டையா..?” – ரைசா வெளியிட்ட புகைப்படம் – ஏங்கும் ரசிகர்கள்..!

மாடலாக தன்னுடைய கேரியரை துவங்கி இருந்தாலும் எல்லா மாடல்களுக்கும் இருக்கும் ஆசையைப் போலவே ரைசாவிற்கும் கதாநாயகி ஆக வேண்டும் என்ற ஆசை இருந்தது. 

 

ஆனால் அதற்கான ஒரு வாய்ப்பு தமிழ் திரையுலகில் கிடைக்காமலே இருந்து வந்தது. அப்பொழுதுதான் ஜாக்பாட் அடித்தால் போல் அவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெறும் வாய்ப்பு கிடைத்தது. 

 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்றதிலிருந்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தார் ரைசா வில்லியம்ஸ். அதன்பிறகு தமிழ் சினிமா திரை உலகில் தற்போது திரைப்படங்களில் நடித்து வரும் ரைசாவிற்கு மேக்கப் பைத்தியம் என்ற பெயர்கூட மக்கள் மத்தியில் நிலவியது. 

 

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் தயாரிப்பில் உருவான ‘பியார் பிரேமா காதல்’ வெற்றி படத்தின் மூலம் தமிழ் திரையிலகில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் ரைசா வில்சன். 

 

அதில் அவருடன் மற்றொரு பிக் பாஸ் போட்டியாளர், ஹரிஷ் கல்யாணும் இணைந்து நடித்துள்ளார். அதன்பின் உள்குத்து இயக்குனர் கார்த்திக் ராஜூ இயக்கத்தில் வரும் புதிய படம் ஒன்றில் நடித்துமுடித்துவிட்டார். 

 

இந்நிலையில், தற்போது உடலோடு ஒட்டிய இறுக்கமான குட்டியான ட்ரவுசரை தன்னுடைய ஒட்டு மொத்த தொடையழகும் தெரியும் படி படு சூடான போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “இது தொடையா..? இல்ல, செதுக்கி வச்ச தேக்கு கட்டையா..?” என்று வர்ணித்து வருகிறார்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *