“வெறும் முண்டா பனியன்.. லெக்கின்ஸ் பேண்ட்..” – குனிந்து காட்டி ஆட்டம் போடும் அர்ச்சனா..! – வாயை பிளந்த ரசிகர்கள்..!

சினிமாவிலும் சரி, சீரியலிலும் சரி சில நேரங்களில் மெயின் நடிகைகளை விட, துணை கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகைகள் ரசிகர்கள் மத்தியில் படு ஹிட்டாகி விடுவார்கள். அந்த வகையில் தற்போது இளைஞர்களின் கவனத்தை தன் பக்கம் திருப்பியிருக்கிறார், துணை நடிகையான அர்ச்சனா ஹரீஷ்.சீரியலில் பிசியாக நடித்து வரும் இவர், ஆரம்பத்தில் சினிமாவில் துணை நடிகையாக அறிமுகமானார். 

 

தனுஷ் நடிப்பில் கடந்த 2006-ஆம் ஆண்டு வெளியான ’திருவிளையாடல் ஆரம்பம்’ படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் ’கலகலப்பு’, ’வாலு’, ’வெள்ளைக்கார துரை’, ’ஸ்கெட்ச்’ போன்ற பல்வேறு படங்களில் நடித்து இளசுகளின் மனதில் இடம் பிடித்தார். தொடர்ந்து படங்களில் நடித்து வந்த இவர், சீரியலிலும் நடித்து வந்தார்.

 

ஏராளமான திரைப்படங்களில் நடித்து கொண்டிருக்கும் இவர் தற்போது சீரியல்களிலும் நடித்து வருகிறார். தமிழில் வாணி ராணி, பொண்ணுஞ்சல், அழகி, அருந்ததி, வள்ளி, அழகு, பொன்மகள்வந்தாள் போன்ற பல பிரபலமான சீரியல்களில் நடித்து இல்லத்தரசிகளின் மனதை வெகுவாக கவர்ந்துள்ள நடிகை அர்ச்சனா. 

 

 

சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருந்து வரும் நடிகை அர்ச்சனா அடிக்கடி தனது கவர்ச்சியான புகைப்படங்களையும், வீடியோக்களையும் இணையதளத்தில் வெளியீடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.அர்ச்சனா கும்பகோணத்தை பூர்வீகமாகக் கொண்டவர். வேலைக்காக சென்னை வந்த இவர் அங்கேயே குடியேறினார். 

 

பின்னர், தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகரான ஹரி மாறனை மணந்தார். திருமணத்திற்குப் பிறகு தான், சினிமா துறைக்கு வந்தார். அர்ச்சனாவின் கணவர், அவரை ஆதரித்து முதுகெலும்பாக செயல்படுகிறார். ஒரு நாள், அர்ச்சனாவின் கணவர் ஹரி தனது கேமராவில் அர்ச்சனாவை வெவ்வேறு கோணங்களில் கிளிக் செய்திருக்கிறார். 

 

அந்தப் படங்களைப் பார்த்த ஹரியின் நண்பர், விளம்பரப் படங்களில் நடிக்க அர்ச்சனா ஹரிஷை பரிந்துரைத்தாராம். பின்னர் ஒரு நகைக்கடை விளம்பரத்தின் மூலம் தனது கரியரை தொடங்கியிருக்கிறார். தற்போது, இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். 

 

 

அந்த வகையில், தற்போது வெறும் முண்டா பனியன், லெக்கின்ஸ் பேண்ட் அணிந்துகொண்டு ஆட்டம் போடும் வீடியோ பகிர்ந்து இளசுகளை ஆட்டம் காண வைத்துள்ளார் அம்மணி.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Tamizhakam