முட்டிக்கு மேல் ஏறிய கவர்ச்சி உடையில் நீச்சல் குளத்தில் “குலதெய்வம்” சீரியல் நடிகை..!

 

சின்னத்திரையில் குலதெய்வம் என்னும் தொடரில் குடும்பப் பாங்காக நடித்த நடிகை தான் ஸ்ரித்திகா. இவருடைய கதாபாத்திரத்தின் மூலமாகவே பல கோடி பெண்களின் மனதை கவர்ந்துள்ளார். 

 

சின்னத்திரையில் மட்டும் அல்லாமல் வெள்ளித்திரையிலும் அவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான வேங்கை திரைப்படத்தில் நடிகர் தனுஷின் தந்தையாக நடித்திருப்பார். 

 

அதன் பிறகு நடிகர் விஷ்ணு விஷால் அவர்களுடன் வெண்ணிலா கபடி குழு என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்து தனக்கான ஒரு பெயரையும் பெற்றுக் கொண்டார். 

 

இத்திரைப்படத்தினை தொடர்ந்து மதுரை டூ தேனி என்ற திரைப்படத்திலும் கதாநாயகியாக அறிமுகமானார். அதன்பிறகு திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் கடந்த 2019ஆம் ஆண்டு சனிஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். 

 

 

அந்த வகையில் சமீபத்தில் ஷார்ட் ஸ்லீவ் அணிந்து கொண்டு எடுத்த புகைப்படங்களை தற்போது இணையத்தில் வெளியிட்டுள்ளார். 

அந்த புகைப்படம் மனதை தற்போது சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Tamizhakam