பட வாய்ப்புக்காக ஷாக்சி அகர்வால் நடத்திய லேட்டஸ்ட் போட்டோ ஷூட்..!

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை ஷாக்சி அகர்வால் வெளியிட்டுள்ள தனது கவர்ச்சி படங்கள் ரசிகர்களை உட்கார்ந்த இடத்திலேயே நெழியு வைத்துள்ளது. 

 

நடிகை சாக்ஷி அடிப்படையில் வடிவழகி ஆவார். விளம்பர படங்களில் நடித்ததன் மூலம் மீடியாவிற்கு வந்த மாடல். 

 

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் கிடைத்தபுகழை வைத்து எப்படியாவது சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து விட வேண்டும் என்று படாத பாடு பட்டு வருகிறார். 

 

இதனால் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி, அந்த புகைப்படங்களை தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். ஆனாலும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர் செய்த வேலைகளால் இவரை பிடிக்காதோர் சிலர் இவரின் புகைப்படங்களில் கீழ் உள்ள கமென்ட் செக்க்ஷனில் திட்டி வருகின்றனர். 

 

ஆனாலும், ஷாக்சி அகர்வாலை பின் தொடர்ந்து கொண்டே தான் இருப்பார்கள். அந்த வகையில், சில்க் ஸ்மிதாவுக்கே டஃப் கொடுக்கும் வகையில் மோசமான கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்துள்ளார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Tamizhakam