“எதிர்வீட்ல இப்படி ஒரு ஆண்ட்டி இல்லையே…” – சீரியல் நடிகை வெளியிட்ட புகைப்படம் – புலம்பும் இளசுகள்..!

மாஸ்டர் படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் படம் ஹிட் ஆகிவிட்டது. கிட்டத்தட்ட 5 வருடங்களாக விஜய் நடித்த படங்கள் எல்லாமே சுமாரான படங்கள், மாஸ்டர் உட்பட. மாஸ்டர் படத்தில் ஏராளமான நடிகர்கள், நடிகைகள் நடித்துள்ளார்கள். 

 

ஆனால், படத்தின் இரண்டாம் பாதியில் ஒரு சில நிமிட காட்சியில் விஜயின் தோழியாக வரும் இளசுகள் மனதை கொள்ளை கொண்டுள்ளார் படத்தில் வரும் டாக்டர் மதி இவரது புகைப்படங்கள் மற்றும் இவரை பற்றிய விவரத்தை தேடி பல இளசுகளுக்கு சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர். 

 

இப்படி ஒரு நிலையில் இவரது சில விவரங்கள் வெளியாகியுள்ளது. இவரது உண்மையான பெயர் சங்கீதாவாம். மேலும், இவரது சில மாடர்ன் உடை புகைப்படங்களும் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. 

 

இந்த நிலையில் இவர் பாரிஸ் ஜெயராஜ் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அந்த படத்தில் கிளாமர் கம்மியாக நடித்து இருந்தாலும், இளைஞர்கள் மத்தியில் ஹாட் ஆன்ட்டி ஆக பதிந்து விட்டார்.

 

தற்போது இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், ” சஎதிர்வீட்ல இப்படி ஒரு ஆண்ட்டி இல்லையேன்னு ஃபீல் பண்ணியிருக்கேன் சார்” என்று புலம்பி வருகிறார்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *