“செம்ம ஹாட் மச்சி…” – நீச்சல் உடையில் குளு குளு போஸ் கொடுத்துள்ள வித்யா பிரதீப்..! – உருகும் ரசிகர்கள்..!

 

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் நாயகி தொடரில் காதாநாகியாக நடித்து வருபவர் ஆனந்தி. இவரது உண்மையான பெயர் வித்யா பிரதீப். தற்போது 24 வயதாகும் இவர் பிறந்து வளர்ந்தது எல்லாமே கேரளா மாநிலம் ஆலப்புழாவில்தான். 

 

சீரியலில் நடிப்பதற்கு முன் சைவம், பசங்க 2 போன்ற சில படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில்தான் இருக்கு நாயகி சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 

 

இதனிடையே அருண் விஜய் நடித்த தடம் படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்திருந்தார். படம், சீரியல் என எதிலும் துளிகூட கவர்ச்சி காட்டாமல் கிராமத்து வாசனையுடன் நடித்துவரும் இவர் சினிமா வாய்ப்பிற்காக தனது கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் வெ ளியிட்டு வருகிறார். 

 

 

அந்த வகையில், பாத் கவுன் அணிந்து கொண்டு பாத் டப்பில் படுத்துக்கொண்டும், நீச்சல் உடையில் நீச்சல் குளத்தில் இருந்தபடியும் செம்ம ஹாட்டான புகைப்படங்கள் சிலவற்றை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளார் வித்யா பிரதீப். 

தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகிவருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Tamizhakam