என்னமா இது…? – ஓவராக இறங்கிய ப்ரா – அது தெரிய ஹாட் போஸ் – இளசுகளை அலற விட்ட பார்வதி நாயர்..!

 

பிரபல நடிகை பார்வதி நாயர், மாடலிங் படித்து முடித்து நடிகையாக அறிமுகமானவர். மலையாள சினிமாவில் பாப்பின்ஸ் என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர். என்னை அறிந்தால் படம் மூலம் தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். 

 

அதன்பின் உத்தமவில்லன், நிமிர் போன்ற படங்களில் நடித்தார். இவர் தமிழ், மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் நடித்துள்ளார். தமிழில் கோடிட்ட இடங்களை நிரப்புக படத்தின் மூலம் கவர்ச்சி ஆட்டத்தை ஆரம்பித்த இவர் தொடர்ந்து புகைப்படங்களில் கண் கூசும் அளவு கவர்ச்சி காட்டி வருகிறார். 

 

மாடலான இவர் தமிழில் அடக்கி வாசித்து விட்டு மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிப்படங்களில் தாராளம் காட்டி வருகிறார். அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆகியிருக்கும் பார்வதி நாயர், தனது செழுமையை வாரிவாரி காட்டுகிறார். 

 

இவர் வெளியிடும் புகைப்படத்திற்காக காத்திருக்கும் இளசுகளுக்கு அந்த புகைப்படங்கள் பந்தியில் கிடைத்த பாயாசம் போல அமைந்து வருகிறது. தினமும் சாப்பிடுவாரோ இல்லையோ, மறக்காமல் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

 

மலையாள படங்களில் முதலில் கதாநாயகியாக அறிமுகமாகி அதன் பின் தமிழ், கன்னடம் என ரவுண்ட் அடிப்பவர்தான் பார்வதி நாயர். இவர் முறையாக மாடலிங் படிப்பை முடித்து விட்டு சினிமாவினால் நுழைந்தவர். இவரது இளமையை ததும்ப ததும்ப மக்களுக்கு அள்ளி தருவதில் வல்லவர். 

 

தமிழ் மொழியில் மட்டும் கவர்ச்சி காட்டாமல் மலையாளம் கன்னடம் போன்ற பல மொழிகளில் கவர்ச்சி கன்னியாக திகழ்ந்து வருகிறார். இவர் என்னை அறிந்தால், கோடிட்ட இடங்களை நிரப்புக, நிமிர் ,ஆகிய திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிக் காட்டி உள்ளார்.

இந்நிலையில், தன்னுடைய அழகு அப்பட்டமாக தெரிய ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், என்ன இப்படி இறங்கிட்டாங்க..? என்று வாயை பிளந்து வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Tamizhakam