“நீங்க போட்டதுலியே இதான் செக்ஸியான டிரெஸ்” – ராஷ்மிகா மந்தனா வெளியிட்ட புகைப்படம் – உருகும் ரசிகர்கள்..!

அழகான பேச்சாலும், அழகான சிரிப்பாலும், கொஞ்சி கொஞ்சி பேசும் தமிழாலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறார் நடிகை ரஷ்மிகா மந்தனா. 

 

கன்னட திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர் மூன்று கன்னட படங்களுக்கு பிறகு கீதா கோவிந்தம் என்ற தெலுங்கு படம் மூலம் இல்ல இல்ல இன்கேம் இன்கேம் காவலே பாடல் மூலம் பிரபலமானார். 

 

அதனை அடுத்து தேவதாஸ், போன்ற படங்களில் நடித்த இவர் தற்போது சுல்தான் என்ற தமிழ் படத்தில் நடித்துவருகிறார். இந்த வருடத்தில் மட்டும் தற்போது வரை 5 படங்கள் கைவசம் வைத்துள்ளார் ரஷ்மிகா. 

 

கன்னடம், தெலுங்கு படங்களில் முன்னனி நடிகர்களோடு நடிக்கும் ராஷ்மிகாவுக்கு கோடி கணக்கில் சம்பளம் தரப்படுவதாக கூறப்படுகிறது. இவர்தான் விஜய்யின் அடுத்த கதாநாயகி என்று கூட சொல்கிறார்கள். 

 

 

தற்போது இவர் கார்த்தியுடன் சுல்தான் படம் மூலமாக தமிழில் அறிமுகமாகியுள்ளார். இவர் பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். 

அதில் மொத்தமாக பின்னழகை காட்டி ரசிகர்களுக்கு போதை ஏற்றி உள்ளார். அந்த புகைபடத்தை பார்த்த ரசிகர்கள், கிறங்கி போய் “நீங்க போட்டதுலியே இதான் செக்ஸியான டிரெஸ்” என்று வர்ணித்து உள்ளனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *