கேமராவை கீழே வைத்து டூ-பீஸ் உடையில் போஸ் கொடுத்துள்ள நயன்தாரா – வாயை பிளந்த ரசிகர்கள்..!

 

தமிழ் சினிமாவில் நம்பர்-1 நாயகியாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை நயன்தாரா. ஏகப்பட்ட பிரச்சனைகளுக்கு பிறகு சினிமாவுக்கு வந்தாலும் இவரது கிரேஸ் ரசிகர்களிடையே புரியவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். 

 

அதன் காரணமாகவே தற்போது சம்பளத்தை 6 கோடியாக உயர்த்தி விட்டார். ஆறுகோடி கொடுத்தெல்லாம் உங்களுக்கு ஹீரோயினா போட முடியாது என தயாரிப்பாளர்கள் கைவிரித்து விட்டனர். தற்போது தலைவர் 168 படத்தை தவிர வேறு எந்த படமும் கையில் இல்லை. 

 

காதலர் இயக்கும் ஒரு படம்தான் கையில் உள்ளது. அம்மன் வேடத்தில் நடித்த படமும் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. இந்நிலையில் வாய்ப்புகள் கூரையை பிய்த்துக்கொண்டு கொட்டும் என மேலே பார்த்துக் கொண்டிருந்தவருக்கு எதுவும் வந்தபாடில்லை. 

 

இனி இப்படி இருந்தால் வேலைக்காகாது என பழையபடி கவர்ச்சி ரூட்டுக்கு மாறிவிட்டார் நயன்தாரா. அதற்கு சான்று தான் சமீபத்திய விருது விழாவில் முன்னழகை காட்டிக்கொண்டு வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

 

ஆம். பில்லா படத்தில் குரூப்பில் ரசிகர்களை கிறங்கடித்த அதே நயன்தாரா தான் தற்போது மீண்டும் திரும்ப வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

 

எந்த அளவு வேண்டுமானாலும் கவர்ச்சிக்கு நான் ரெடி என முக்கிய தயாரிப்பாளர்களுக்கு தூதுவிட்டு உள்ளாராம். சினிமாவை விட்டு ஒதுங்கி விடுவார் என நம்பி நம்பர் ஒன் இடத்தை கனவு கண்டுகொண்டிருந்த நாயகிகளுக்கு இது பேரிடியாக அமைந்தது. 

 

 

சும்மாவே நயன்தாராவை ரசிகர்கள் விட மாட்டாங்க, இதுல கவர்ச்சியில் இறங்கிவிட்டால் நம்ம கதி அதோ கதிதான் என செய்வினை வைக்கும் அளவுக்கு சென்று விட்டார்களாம் முன்னணி சில கதாநாயகிகள்.

இந்நிலையில், தெலுங்கு படம் ஒன்றில் உச்ச கட்ட கவர்ச்சி உடையில் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை கொக்கி போட்டு இழுத்துள்ளது.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam