“ஆண்ட்டி லுக்கில் அசத்தும் நிவேதா தாமஸ்..” – இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..!

 

இளம் வயதிலேயே சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க தொடங்கிவிட்டார் நடிகை நிவேதா தாமஸ் ஆள் பார்ப்பதற்கு வாட்டசாட்டமாக இருப்பதால் இவருக்கு தென்னிந்திய சினிமா உலகில் நல்ல மார்கெட் இருப்பதோடு தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன. 

 

சினிமா ஆரம்பத்தில் பெரும்பாலும் கவர்ச்சி காட்டாமல் சூப்பராக நடித்து வந்த இவர் சமீபகாலமாக ஹீரோயின் என்ற அந்தஸ்தை பெற உள்ளதால் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக கவர்ச்சி பக்கம் செல்கிறார். 

 

இவர் அணியும் அரைகுறை ஆடை செம்ம செட்டாக பொருந்துவதால் தற்போது ரசிகர்கள் இவரது அழகை வர்ணிப்பதோடு இவரை பாலோ பண்ணவும் செய்கின்றனர். இதனால் இவருக்கு சமூக வலைதள பக்கங்களில் ரசிகர்கள் வரவேற்பு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. 

 

தமிழில் இவர் சசிகுமார் நடிப்பில் வெளியான போராளி என்ற திரைப்படத்தில் நடித்து தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார் அதன் பிறகு இவர் சரஸ்வதி சபதம், ஜில்லா, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் தர்பார் போன்ற முக்கிய படங்களில் நடித்து உள்ளதால் இவருக்கு தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பு இருக்கிறது. 

 

 

மேலும் தெலுங்கிலும் இது போன்று பல பட வாய்ப்புகளை அளித்து குவித்து வருகிறார். நிவேதா தாமஸ் அமுல் பேபி மாதிரி கும்முன்னு இருப்பதால் மாடர்ன் உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்துவது வழக்கம். 

இப்படி வெளிவந்த ஒவ்வொரு புகைப்படமும் லைக்குகளை அள்ளிய நிலையில் தற்போது சேலையை உடுத்தி ஆண்ட்டி போல் மாறி இவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் பார்ப்பவர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Tamizhakam