“மொரட்டு கட்ட.. என்னா ஷேப்பு..” – நீச்சல் உடையில் பிக்பாஸ் சம்யுக்தா..! – வைரல் பிக்ஸ்..!

 

கடந்த மாதம் வரை மக்கள் மூழ்கி கிடந்த இரண்டு விஷயங்கள் ஐபிஎல் மற்றும் பிக் பாஸ். இதில் பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்தவுடன் யார் யார் போட்டியாளராக வருவார்கள் என்று எதிர்பார்ப்பு நிலவியது. அதில் 16 பேரில் ஒருவராக கலந்துகொண்டார் சம்யுக்தா. 

 

பல நாட்கள் தனது கேமை சிறப்பாக ஆடி வந்த சம்யுக்தா கேப்டன் பொறுப்பு வந்தவுடன் ஆரி மற்றும் அனிதாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மக்களின் கோபத்தை வாங்கிக்கொண்டார். 

 

இவர் செய்யும் விஷயங்கள் அவ்வப்போது மக்களின் எரிச்சலை கிளப்ப ஒரு கட்டத்திற்கு மேல் அவரை வெளியில் அனுப்பினார்கள் பிக்பாஸ் ரசிகர்கள். ஆனா பிக்பாஸ் வருவதற்கு முன் நியூட்ரனிஸ்ட், யோகா கலைஞர் மாடல் தொழிலதிபர் போன்ற பல முகங்களைக் கொண்டவர் சம்யுக்தா. 

 

 

எப்போதும் சமூகவலைதளங்களில் போட்டோக்களை பதிவேற்றி பிசியாக இருக்கும் சமயத்தில் அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவேற்ற தவறமாட்டார். தற்போது வெளிவந்திருக்கும் புகைப்படத்தில் தோல் நிறத்தில் மூச்சை முட்டும் இறுக்கமான ஆடை அணிந்து ஷாக் கொடுத்திருக்கிறார்.

 

ஆடை இருக்கா இல்லையா என தேடி கொண்டிருக்கிறார்கள் இளசுகள். இதைப்பார்த்த ரசிகர்கள் மொரட்டு கட்ட.. என்னா ஷேப்பு.. என்று வியந்து போய் கிடக்கிறார்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *