“செம்ம ஷேப்பு.. செம்ம ஹாட்டு..” – கவர்ச்சி உடையில் ராஜா ராணி பட நடிகை மிஷா கோஷல் – கதறும் ரசிகர்கள்..!

 

நான் மகான் அல்ல, 7ம் அறிவு, முகமூடி, ராஜா ராணி உள்ளிட்ட படங்களில் துணை நடிகையாக நடித்தவர் மிஷா கோஷல். மூச் என்ற படத்தில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார். 

 

ஹீரோயினுக்கு தோழியாக சில காட்சிகளில் மட்டுமே தலைகாட்டி வந்த மிஷா கோஷலுக்கு அஜித் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பை அசால்ட்டாக ஊதறித் தள்ளிவிட்டு, இப்போது புலம்பி வருகிறார். 

 

அதாவது இயக்குநர் கெளதம் மேனன் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த திரைப்படம் என்னை அறிந்தால். தல அஜித் போலீஸ் அதிகாரியாக நடித்த அந்த படம் அவரது கேரியரில் தவிர்க்க முடியாத படங்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. 

 

ஒரு பேட்டியில் அவர் பேசியபோது, ‘படத்தில் நாயகனுடன் ஒரு டூயட் மட்டும் பாடி விட்டு, பின்னர் செத்து போவது அல்லது டம்மியாக தோன்றுவது போன்ற நாயகி வேடத்தில் நடிப்பதை விட நல்ல அழுத்தமான கதாபாத்திரங்களில் நடிப்பதையே தான் பெரிதும் விரும்புவதாக’ அவர் தெரிவித்திருந்தார். 

 

 

இதனால், தொடர்ந்து பட வாய்ப்புகள் இல்லாமல் தொலைக்காட்சி நிகழ்சிகளில் நடனமாடும் நிலைக்கு தள்ளப்பட்டர். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். 

அந்த வகையில், தற்போது தன்னுடைய முன்னழகு, முதுகு என அனைத்தும் பளீச்சென தெரியும் படி லோ ஆங்கிளில் படு சூடான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், செம்ம ஷேப்.. செம்ம ஹாட்.. என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam