அனைவரையும் வசீகரிக்கும் கொழு கொழு அழகால் தெலுங்கு திரைப்படத் துறையில் பல ஆண்டுகளாக ஆட்டிப்படைத்து வருபவர் நடிகை சார்மி கவுர்.
மெல்லிய தேகத்துடன் பல நடிகைகள் வந்து கலக்கிக் கொண்டிருக்க சஃப்பியாக வந்து இறங்கி நடிப்பிலும் கவர்ச்சியிலும் பல்வேறு வித்தியாசங்களை காட்டி ரசிகர்களை கவர்ந்த சார்மி தற்பொழுது நடிகை மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் வெற்றி நடை போட்டு வருகிறார்.
சமீப காலமாக இந்திய நடிகைகளில் பலர் கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றனர். தாங்கள் நடிக்கும் சினிமாக்களில் மட்டுமின்றி, ஆங்கில பத்திரிக்கைகளின் அட்டைப்படத்திற்கு மோசமான போஸ் கொடுத்து சர்ச்சைகளை உருவாக்கி வருகின்றனர்.
இது மட்டுமில்லாமல், தாங்கள் செல்லும் சுற்றுலா தளங்கள், ஹோட்டல்கள் என அங்கிருந்த படி கவர்ச்சி உடையில் புகைப்படங்களை க்ளிக் செய்து இணையத்தை அதிர வைக்கின்றனர். இந்த பட்டியலில் இப்போது தெலுங்கு நடிகை சார்மியும் சேர்ந்துள்ளார்.
தமிழில் சிம்புவுடன் காதல் அழிவதில்லை படத்தில் நடித்த சார்மி, அதையடுத்து தெலுங்குக்கு ஆந்திராவில் உள்ள பெண்கள அமைப்புகள் அவருக்கு எதிராக போராட்டம் செய்யும் அளவுக்கு வரம்பி மீறி கவர்ச்சியாக நடித்தார்.
இந்நிலையில், தற்போது தெலுங்கில் தயாராகும் பாலிவுட் படத்தின் ரீமேக்கில் நடிக்கவிருக்கும் சார்மி மேலாடை இல்லாமல் நடித்துள்ளாராம். மேலும், படுக்கையறை காட்சிகளில் தாராளம் காட்டி நடித்துள்ள ஷார்மி.
இந்த படம் தனக்கு நல்ல ரீ-என்ட்ரியாக இருக்கும் என்ற நம்பிகையில் இருக்கிறாராம். இந்நிலையில், பேண்ட் அணியாமல் முழு தொடையும் பளீச்சென தெரியும் படி போஸ் கொடுத்து “உங்களுக்கு பரிமாரப்படும்..” என்று தலைப்பு வைத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் “உனக்கு முன்னால தான் நிலவே டல்லா இருக்கு…” என்று பாடல் பாடி வர்ணித்து வருகிறார்கள்.