முதன் முறையாக நீச்சல் உடையில் லக்ஷ்மி மேனன் – தீயாய் பரவும் புகைப்படம்..! – தவிக்கும் ரசிகர்கள்..!

 

தமிழ் சினிமாவில் அறிமுகமான படம் முதல் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் படம் வரை எந்தவித கவர்ச்சிக்கும் இடம் கொடுக்காதவர் லட்சுமி மேனன். 

 

வாய்ப்பு இழந்த நடிகைகள் வாய்ப்புகளை பெறுவதற்காக கவர்ச்சியில் களமிறங்கும் கோலிவுட்டில், முன்னணி நடிகையாக இருக்கும்போதே கவர்ச்சி காட்டி நடிக்க தயாராக இருப்பதாக லட்சுமி மேனன் தெரிவித்துள்ளது கோலிவுட்டை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

 

இழுத்துப் போர்த்திக் கொண்டு நடிக்கும் லட்சுமி மேனன் பிகினி காட்சியில் நடிக்க தயார் என்று கூறி அதிர வைத்துள்ளார். சுந்தர பாண்டியன் படம் மூலம் கோலிவுட் வந்தவர் லட்சுமி மேனன். 

 

அடுத்தடுத்து குடும்பப் பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். குடும்பப் பாங்கான கதாபாத்திரமா கூப்பிடு லட்சுமி மேனனை என்று சொல்லும் அளவுக்கு இருக்கிறார். இந்நிலையில் தான் கவர்ச்சி பற்றி லட்சுமி அளித்துள்ள பேட்டி ரசிகர்களை அதிர வைத்துள்ளது.

 

கிளாமராக நடிக்க எனக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை. பிகினி அணிந்து நடிக்கவும் நான் தயாராக உள்ளேன் என லட்சுமி மேனன் தெரிவித்துள்ளார். அவரின் இந்த அதிரடி மாற்றத்தால் ரசிகர்கள் தான் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

நான் நீச்சல் கற்றுக் கொண்டபோது ஸ்விம்சூட் அணிந்துள்ளேன். அப்படி இருக்கும்போது படங்களில் நீச்சல் உடையில் வர எனக்கு ஒரு தயக்கமும் இல்லை என்று லட்சுமி மேனன் தெரிவித்துள்ளார்.

 

 

இந்நிலையில், கோடை வெயிலை சமாளிக்க நீச்சல் உடையில் நீச்சல் குளத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தவிக்க விட்டுள்ளார் அம்மணி.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam