“என்ன கன்றாவி இது..?.” – ” ஒரு காலுக்கு லெக்கின்ஸ் பேண்ட்.. மறு காலுக்கு பாவாடை..!.” – அபர்ணா பாலமுரளி அட்ராசிட்டி..!

 

சூர்யா நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற சூரரைப் போற்று திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தவர் நடிகை அபர்ணா முரளி. 

 

இவர் தமிழில் வெளிவந்து சூப்பர் ஹிட் படமான 8 தோட்டக்கள் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். 

 

அதனைத்தொடர்ந்து இன்னும் சில படங்களில் இவர் நடித்திருந்தாலும் சூரரைப்போற்று திரைப்படம்தான் பட்டிதொட்டியெங்கும் பிரபலம் அடையச் செய்தது. 

 

இதனைத் தொடர்ந்து தீதும் நன்றும் திரைப்படத்திலும் நடித்திருந்தார். இவர் நடித்த திரைப்படங்களில் பெரிதாக கவர்ச்சியை காட்டாமல் இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. 

 

ஆனால் தற்போது கவர்ச்சிக்கு பச்சைக்கொடி காண்பித்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை சோஷியல் மீடியாக்களில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். 

 

அந்த வகையில் தற்பொழுது ஒரு காலுக்கு லெக்கின்ஸ் பேண்ட்.. மறு காலுக்கு பாவாடை என வித்தியாசமான உடையில் போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் என்ன கன்றாவி இது என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Tamizhakam