Site icon Tamizhakam

“வெறும் ப்ரா..” – கொளுத்தும் வெயிலில் சூட்டை கிளப்பும் அமலாபால்..! – திக்குமுக்காடி கிடக்கும் ரசிகர்கள்..!

நடிகை அமலாபால் சமீப காலமாகவே மற்ற நாயகிகளை விட மிகவும் வித்தியாசமான போஸ் கொடுத்து ரசிகர்களை கவர்ந்து வரும் நிலையில், தற்போது கவர்ச்சி உடையில் விசித்திரமாக போஸ் கொடுத்துள்ளார். 

 

இந்த புகைப்படங்கள் இன்ஸ்டாகிராம் தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான அமலா பால் தனது ஆடை படத்திற்கு பிறகு முற்றிலும் ஆளே மாறிவிட்டார். 

 

இருக்கிற இடம் தெரியாமல் இருந்தவர் இப்போது தினமும் ஒரு சர்ச்சை போட்டோக்களை வெளியிட்டு ட்ரெண்டிங்கில் இடம் பிடித்து வருகிறார். ஆடை, ராட்சசன் பட வெற்றிகளைத் தொடர்ந்து அமலா பால் கைவசம் அதே அந்த பறவை போல திரைப்படம் மட்டுமே தயாராக உள்ளது. 

 

 

ஆக்‌ஷன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள அமலா பால், அந்த படத்தை பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கிறார். தற்போது அம்மாவுடன் கேரளாவில் வசித்து வரும் அமலா பால் அவ்வப்போது நண்பர்களுடன் சுற்று செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். 

 

 

விதவிதமான இடங்களுக்கு சென்று வித்தியாசமான புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ள அமலா பால், தற்போது வீட்டிலேயே இருந்த படி போஸ் கொடுத்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. 

ட்ரான்ஸ்ப்ரண்ட் உடையில் உள்ளே இருப்பது எல்லாம் அப்படியே தெரியும் படி படு சூடான போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார் அம்மணி.

Exit mobile version