நடிகை நிவேதா தாமஸ் தெலுங்கு, தமிழ், கன்னடம் போன்ற மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். பெரும்பாலும் இவர் நடித்த திரைப்படங்களில் தன்னை கவர்ச்சியாக காட்டுவதில் மிகுந்த ஆர்வம் உடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகை நிவேதா தாமஸ் தமிழில் கமல்ஹாசன், ரஜினிகாந்த், விஜய், தனுஷ் போன்ற உச்ச நட்சத்திர நடிகர்களுடன் நடித்துள்ளார். தற்போது கைவசம் நிறைய திரைப்படங்கள் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்பு இவர் இழுத்துப் போர்த்திக்கொண்டு நடித்தவர். பாபநாசம் திரைப்படம் ஜில்லா திரைப்படம் போன்ற திரைப்படங்களில் அவ்வாறு நடித்திருப்பார். தற்போது இவர் கவர்ச்சி காட்டி நடித்து வருவது ரசிகர்களை அதிர்ச்சியிலும் ஆச்சரியத்திலும் ஆல்தி வருகிறது.
மேலும் இவர் சமீபத்தில் நடித்த திரைப்படம் வி. இத்திரைப்படத்தில் நடிகர் நானி வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம். இத்திரைப்படம் OTTயில் வெளியிடப்பட்டுள்ளது. நடிகை நிவேதா தாமஸ் வெப் சீரிஸில் நடிக்க இருக்கிறார்.
அதிலும் ஒரு ரொமான்டிக் கதாபாத்திரமாம். அதனால் தான் தற்போது இவர் நடிக்கும் திரைப்படங்களில் கவர்ச்சி காட்டி நடிக்கிறார். இதன்மூலம் ஒரு ஒத்திகை பார்த்துக் கொள்கிறாராம்.
மேலும், தமிழில் வெளியான நேர்கொண்ட பார்வை படத்தில் தெலுங்கு ரீமேக்கான “வக்கீல் சாப்” படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
இதில், கவர்ச்சியான உடையில் நிவேதா தாமஸ் தோன்றியுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.