“அடியே கொல்லுதே.. – அழகோ அள்ளுதே..” – சூரரை போற்று நடிகை வெளியிட்ட புகைபடங்கள் – உருகும் ரசிகர்கள்..!

 

இயக்குநர் சுதா கொங்கரா இயக்கியுள்ள சூரரைப்போற்று நேற்று வெளியாகி இன்று வரை மாஸ் பண்ணிக் கொண்டிருக்கிறது. அபர்ணா பாலமுரளி, சூர்யா நடிக்கும், இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

 

கருணாஸ், ஜாக்கி ஷெராப், மோகன்பாபு, பரேஷ் ராவல் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

 

இந்நிலையில், இந்த படத்தின் ஹீரோயின் அபர்ணா முரளியின் கவர்ச்சி புகைப்படங்கள் சிலது இணையத்தில் வெளியாகி வலம் வந்து கொண்டிருகின்றன.

 

 

சுதா கொங்கரா – சூர்யாவை வைத்து படம் இயக்கியிருப்பதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு எகிறி இருந்தது.தற்போது அந்த எதிர்ப்பார்ப்பை சூப்பராக பூர்த்தி செய்துள்ளார் சுதா.

 

அபர்ணா பாலமுரளி அறிமுகமான முதல் படத்தில் நூற்றுக்கணக்கான பேர் ஆடிஷனில் தேர்வு செய்யப்படவில்லையாம், இறுதியாக இவரை மட்டும் தேர்வு செய்யப்பட்டு, அந்தப் படமும் நல்ல வரவேற்பு பெற்றது. 

 

 

இதில் சுவாரஸ்யமான சம்பவம் என்னவென்றால் அபர்ணா பால முரளி நடித்த முதல் படம் தான் தமிழில் ‘நிமிர்’ என்ற ரீமேக் செய்து வெளிவந்தது அதுவும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

 

8 தோட்டாக்கள், சர்வம் தாளமயம் போன்ற படங்களில் நடித்துள்ளார். அவ்வப்போது சமூக வலைத்தளங்ககளில் வெளியீடும் புகைப்படங்கள் நல்ல வரவேற்பைப் பெறும். தற்போது விதவிதமான உடையில் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார். 

இவருக்கு தமிழ் சினிமாவில் நல்ல மார்க்கெட் இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் “அடியே கொல்லுதே.. – அழகோ அள்ளுதே..” என்று வர்ணித்து வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Tamizhakam