டூ பீஸ் பிகினி.. ட்ரென்ச் கோட்.. – மொத்தத்தையும் காட்டி கதற விடும் ராதிகா ஆப்தே..!

 

பிரபல நடிகை ராதிகா ஆப்தேவை திரையுலகில் இருந்து, தடைசெய்ய வேண்டுமென பலர் ஹேஷ்டேக் வெளியிட்டு தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்து வரும் நிலையில், மீண்டும் உச்சகட்ட கவர்ச்சியில் இவர் புகைப்படம் வெளியிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

தமிழில், ‘தோனி’, ‘கபாலி’, உள்ளிட்ட ஒருசில படங்களில் நடித்து, தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமானவர் நடிகை ராதிகா ஆப்தே. தமிழ் மொழி படங்களில் சேலையை இழுத்து மூடி தேடி நடித்தாலும், பாலிவுட் திரையுலகில் படுமோசமான கவர்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார். 

 

மேலும் பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகைகளாக இருக்கும் ராதிகா ஆப்தே, டாப்ஸி, தீபிகா படுகோன், கரீனா கபூர், உள்ளிட்ட பிரபலங்கள் சமீபகாலமாக பாலிவுட் திரையுலகில் மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும், ராஜ் குந்த்ரா ஆபாச விவகாரம் குறித்த சர்ச்சைக்கு, தங்களுடைய எதிர்ப்பை தெரிவிக்காமல் மௌனம் காத்து வருவது தான் இந்த பிரச்சனைக்கு காரணம் என கூறப்படுகிறது. 

 

 

குறிப்பாக நடிகை ராதிகா ஆப்தேவை குறிவைத்து பலர், நடிகைகள் இதுபோன்ற ஆபாச படங்களில் நடிப்பதால் தான் இந்திய கலாச்சாரத்தை கெடுவதாகவும் இளைஞர்களை தவறான பாதைக்கு வழி நடத்தும் செயலாக இது இருப்பதாகவும் தங்களுடைய கருத்தை தெரிவித்து வருகின்றனர். 

சமீப காலமாக இதுபோன்ற புகைப்படங்களை வெளியிடாமல் இருந்த ராதிகா ஆப்தே… இந்த சர்ச்சைக்கு மத்தியிலும் தற்போது மீண்டும் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட துவங்கியுள்ளார்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *