உடல் எடை ஏறி மீண்டும் அமுல் பேபி போல் மாறிய அனுஷ்கா – தீயாய் பரவும் புகைப்படம்..!

 

நிசப்தம் படத்தை அடுத்து தெலுங்கில் யு.வி.கிரியேசன்ஸ் தயாரிப்பில் மகேஷ்.பி இயக்கும் படத்தில் நடிக்க தயாராகி வருகிறார் அனுஷ்கா. இந்த படத்தில் நவீன் பொலிஷிட்டி நாயகனாக நடிக்கிறார். 

 

இன்னும் சில மாதங்களில் படப்பிடிப்பு தொடங்கும் என தெரிகிறது. ஆனால் இந்த நேரத்தில் மீண்டும் உடல் எடை அதிகரித்து காணப்படுகிறார். அவர் எடை அதிகரித்த போட்டோ ஒன்று சமூகவலைதளங்களில் வைரலானது. ஜீரோ சைஸ் படத்திற்காக எடையை அதிகரித்த அனுஷ்கா, அதன்பின் கஷ்டப்பட்டு எடையை குறைத்தார். 

 

இப்போது மீண்டும் அதுபோன்று உடல் எடை பெருத்து காணப்படுகிறார். ஓராண்டுக்கு மேல் நடிக்காமல் வீட்டிலேயே இருந்து வருவதால் அனுஷ்காவின் எடை இந்தளவுக்கு பெருத்துவிட்டதாம். 

 

தென்னிந்திய திரையுலகில், தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த நடிகைகளில் ஒருவர் அனுஷ்கா ஷெட்டி. இவர் நடிப்பில் வெளியான பாகுபலி, பஞ்சமுகி, அருந்ததி, போன்ற படங்கள் மிகவும் பிரபலம்.

 

35 வயதை கடந்தும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் இவருக்கு, திருமணம் செய்து வைக்க இவரின் பெற்றோர் பல்வேறு வரன்களை பார்த்தும், இதுவரை இவருக்கு திருமணம் நடக்க வில்லை.திரைப்படங்களில் நடிப்பதற்காக, ‘ஸிரோ சைஸ்’ படத்திற்காக போட்ட எடையை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து, ஸ்லிம் லுக்கிற்கு மாறிய நிலையில், தற்போது மீண்டும் குண்டாகியுள்ளார்.

 

இவரது மிகவும் ஸ்டைலிஷாக… சும்மா அமுல் பேபி போல் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று வெளியாகி இவரது ரசிகர்களை செம்ம ஷாக் ஆக்கியுள்ளது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Tamizhakam