கள்ளச்சாராய மரணத்திற்கு கூவிய சூரியாவே.. என்ன கருமம் இது..? வம்பிழுத்த ப்ளூசட்டை மாறன்..!

முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் நடிகர் சூர்யா தனது 44 வது பிறந்த நாளை முன்னிட்டு சூர்யா 44 என்ற படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோவானது நேற்று இரவு வெளி வந்தது.

இதனை அடுத்து இந்த வீடியோவில் சூர்யாவின் கெட்டப்பை பார்த்து அதிர்ந்து போன பலர் பல்வேறு வகையான விமர்சனங்களை முன் வைத்த நிலையில் சூர்யா வாயில் சிகரட்டோடு இருக்கும் போட்டோவை ஷேர் செய்து ப்ளூ சட்டை மாறன் நக்கல் அடித்து இருக்கிறார்.

கள்ளச்சாராயம் மரணத்திற்கு கூடிய சூர்யா..

அதுமட்டுமல்லாமல் சமுதாயத்தில் மீது அக்கறை உள்ளவர்களாக தங்களை காட்டிக் கொள்ளக் கூடிய சூர்யா மற்றும் அவரது மனைவி ஜோ பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியமே இல்லை.இந்நிலையில் சூர்யாவின் 44-வது படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வருகிறார்.

இந்தப் படத்தை சூர்யாவின் சொந்த புரொடக்ஷன் நிறுவனமான 2d நிறுவனம் தயாரித்து வருகின்றது. மேலும் படத்தில் கருணாகரன், பூஜா ஹெக்டே, ஜெயராம் போன்ற முக்கிய வேடங்களில் நடித்து இருக்கிறார்கள்.

இந்த படத்தின் படப்பிடிப்பானது அந்தமான் தீவுப் பகுதிகளில் நடைபெற்று வருவதை அடுத்து இந்தப் பட குழு வெளியிட்ட வீடியோ ஒன்று ஒரு காதல், ஒரு சிரிப்பு, ஒரு யுத்தம் என்ற வரிகள் வந்துள்ளது.

என்ன கருமம் இது..

மேலும் கருப்பு உடையில் வில்லனை போல பெரிய மீசையும் என்பது காலகட்டத்தில் வைத்திருக்கும் ஹேர் ஸ்டைலோடு சூர்யா நடந்து வர அவர் வாயில் சிகரெட்டு புகைய நடந்த படியே துப்பாக்கியை லோட் செய்து சுடுகிறார்.

இந்த படம் முழுவதுமே ஒரு ஆக்சன் படமாக இருக்கும் என்பதை படத்தின் கிளைம்பஸ் உறுதி செய்துள்ளதால் சூர்யாவின் ரசிகர்கள் எந்த கிளிம்பஸை ட்ரெண்டிங்காக மாற்றி வரக்கூடிய வகையில் இது குறித்து எக்ஸ் தளத்தில் ப்ளூ சட்டை மாறன் என்ன பகிர்ந்தார் தெரியுமா?

 வம்பு இழுத்த ப்ளூ சட்டை மாறன்..

நடிகர் சூர்யா ஒரு பக்கம் போதைப்பொருள் ஒழிப்பு கள்ளச்சாராய குறித்த விழிப்புணர்வு என இளைஞர்களுக்கு உபதேசம் செய்து வருகின்ற வேளையில் தனது படத்தில் அது போன்ற பழக்கங்களை ஊக்குவிப்பது போல காட்சிகளை அமைத்து இரட்டை வேஷம் போட்டு வருகிறார்.

அது மட்டுமல்லாமல் இளைய சமுதாயத்தை இவர் நாசம் செய்ய அடுத்த போஸ்டரில் சரக்கு பாட்டிலுடன் நின்று தரிசனம் தருவார் போல என தனக்கு தோன்றுவதாக அனைவரும் யோசிக்க கூடிய வகையில் கருத்துக்களை பதிவிட்டு இருக்கிறார்.

இதனை அடுத்து கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவம் குறித்து திமுக அரசின் அலட்சியமான போக்கு வெளிப்படுத்தத்தான் சூர்யா சிகரெட்டுடன் போஸ்டரை வெளியிட்டு இருக்கிறார் என பேச்சுக்கள் எழுத்துள்ளது.

அது மட்டுமல்லாமல் இந்த படத்தில் சூர்யாவின் காட்சிகளைப் பார்த்து பாமக கடும் எதிர்ப்பை தெரிவித்து இருக்க கூடிய நிலையில் இனி வரும் காலங்களில் ஆவது இதுபோன்ற சிகரெட் பிடிக்கும் காட்சிகளில் இருந்து சூர்யா விளக்கு அளிப்பாரா? என்ற கேள்வியை கேட்டிருக்கிறார்.

இதனை அடுத்து சூர்யாவின் ரசிகர்கள் கடுமையான எதிர்ப்பினை தெரிவித்து இருப்பதோடு மட்டுமல்லாமல் எதையும் யோசித்துப் பேச வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள்.

மேலும் இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறிவிட்டது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version