ராதிகா ஆப்தே மார்பு குறித்து கிண்டல் செய்த நடிகைக்கு கருப்பையில் கட்டி.. நடக்க முடியாமல் வேதனை..

இந்தியில் பிரபலமான கவர்ச்சி நடிகையாக இருப்பவர் ராக்கி சாவந்த். இவர் கவர்ச்சிக்கு மட்டுமல்லாமல் சர்ச்சைக்குமே பெயர் போனவர். இந்தியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமான ராக்கி சாவந்திற்கு பாலிவுட் படங்களில் கவர்ச்சிகரமான தோற்றங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தது.

அதை தொடர்ந்து மெய்ன் ஹூன் நா, த்ரோனா, தில் போல் ஹடிப்பா, 1920, மஸ்தி உள்ளிட்ட பல இந்தி படங்களில் ஷாருக்கான், ஜாக்கி ஷ்ராப் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் ராக்கி சாவந்த் நடித்து வந்தார்.

படங்களில் நடித்து வந்ததுடன் இன்ஸ்டாகிராமிலும் பல கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை அதிகரித்துக் கொண்டார் ராக்கி சாவந்த்

திருமண வாழ்க்கை

கடந்த 2019ம் ஆண்டில் இவர் ரித்தேஷ் சிங் என்ற வெளிநாடு வாழ் இந்தியரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் சில வருடங்களிலேயே அவரை பிரிந்ததுடன் தன்னை ரித்தேஷ் ஏமாற்றி விட்டதாகவும் மீடியா முன்னால் கதறி அழுதார். பின்னர் 2022ம் ஆண்டில் ஆதில் துரானி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

racky sawant

ஆனால் இந்த உறவும் நீடிக்கவில்லை. ஆதில் தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும், தன்னை நிர்வாணமாக வீடியோ எடுத்து அதை பலருக்கு அவர் விற்றுவிட்டதாகவும் குற்றம் சாட்டினார்.

தற்போது விவாகரத்து பெற்று தனியாக வாழ்ந்து வரும் ராக்கி சாவந்த் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் ராக்கி சாவந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

உடல் நலப்பிரச்சனை:

அவரை சோதனை செய்ததில் அவருக்கு கர்ப்பப்பையில் கட்டி இருப்பது தெரிய வந்துள்ளது. இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

அறுவை சிகிச்சை நடந்து முடிந்து ஒரு வாரமான நிலையில் தற்போது ராக்கி சாவந்த்க்கு எழுந்து நடக்க மருத்துவமனை ஊழியர்கள் பயிற்சி கொடுத்து வருகின்றனர். கவர்ச்சி புயலாக பாலிவுட்டை கலக்கிய ராக்கி சாவந்த் தற்போது எழுந்து நடக்க கூட முடியாமல் கஷ்டப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.

rakhi-sawant

ரசிகர்கள் பலரும் ராக்கி சாவ்ந்த் உடல்நலம் குணமடைந்து வரவேண்டும் என தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

ராக்கி சாவந்த் உடல்நிலை மோசமானதும் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றது முதல் அவருக்கு அறுவை சிகிச்சை முடிந்த பின்பும் அவரை கவனித்துக் கொண்டிருப்பது அவரது முதல் கணவர் ரித்தேஷ் சிங்தான்.

இவர் முன்பொருமுறை கபாலி பட நடிகை ராதிகா அப்தே குறித்து மோசமாக பேசியிருந்தார். அதில் அவர் கூறும்போது ராதிகா அப்தேவின் மார்பகங்கள் சிறியதாக இருக்கின்றன. அவரை ஆடையில்லாமல் பார்த்தால் கூட யாருக்கும் மூடு வராது என பேசியிருந்தார். தற்சமயம் அவருக்கே இப்படி ஒரு உடல்நல பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version