உருட்டி வச்ச ஊத்துக்குளி வெண்ணெய்.. டூ பீஸ் உடையில் முழுசாக காட்டும் பாடகி ஜோனிடா காந்தி..!

வட இந்தியாவில் பிறந்து மொத்த இந்தியா முழுக்கவுமே பிரபலமான ஒரு பாடகியாக இருந்து வருபவர் நடிகை ஜொனிட்டா காந்தி. ஒரு பாடகி என்பதையும் தாண்டி அவருக்கு நடிகையாக நடிப்பதற்கே தகுதி இருக்கிறது என்று கூறலாம்.

அந்த அளவிற்கு சமூக வலைதளங்களில் அதிகமான ரசிக்கப்பட்டாளத்தை கொண்டவர் ஜொனிட்டா காந்தி. இவர் ஹிந்தி, தமிழ், பஞ்சாபி, தெலுங்கு, மராத்தி, குஜராத்தி, பெங்காலி, கன்னடா, மலையாளம் என்று இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளிலும் பாடல்கள் பாடியிருக்கிறார்.

தமிழிலும் இசையமைப்பாளர் அனிருத் இசையில் நிறைய பாடல்களை பாடி இருக்கிறார். யூட்யூபின் வளர்ச்சிக்கு பிறகு பின்னணி பாடகர்கள் மற்றும் பாடகிகளை மக்கள் மத்தியில் வெளிப்படுத்தும் வகையில் லிரிக்ஸ் வீடியோ என்கிற விஷயம் அறிமுகமானது.

சமூக வலைத்தளங்களில் பிரபலம்:

அதனை தொடர்ந்து பின்னணி பாடர்களும் பாடகிகளும் பாடுவதை வீடியோவாக எடுத்து லிரிக்ஸ் வீடியோவாக வெளியிட்டு வந்தனர். அப்படி வெளியிடும் பொழுது அதில் அனிருத்தம் ஜொனிடா காந்தியும் பாடும் வீடியோக்களும் அவ்வாறு வெளிவர தொடங்கின.

அப்போது முதலே ஜெனிட்டா காந்திக்கு தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்க துவங்கியது. வெளிநாடுகளில் சென்று பாட்டு பாடுவதற்கு பயின்று வந்த ஜொனிடா காந்தி முதன்முதலாக ஹிந்தி சினிமாவில்தான் பாடகியாக அறிமுகமானார்.

ஹிந்தியில் நிறைய பாடல்கள் பாடி பிரபலமாக துவங்கினார். இதற்கு நடுவே தமிழில் மிகத் தாமதமாகதான் அறிமுகமானார் ஜொனிடா காந்தி. 2015 ஆம் ஆண்டு வெளியான ஓ காதல் கண்மணி திரைப்படத்தில் மெண்டல் மனதில் என்கிற பாடலில் முதன்முதலாக பாடியிருந்தார் ஜொனிடா காந்தி.

தமிழில் வரவேற்பு:

அதனை தொடர்ந்து அவருக்கு நிறைய திரைப்படங்களில் பாடல்கள் பாடுவதற்கான வாய்ப்புகள் கிடைத்தது. தமிழிலும் சரி ஹிந்தியிலும் சரி  இவர் பாடிய முதல் திரைப்படம் என்பது பெரும் வெற்றியை கொடுத்த திரைப்படமாகவே இருந்தது.

ஹிந்தியில் முதன்முதலாக சென்னை எக்ஸ்பிரஸ் திரைப்படத்தில் பாடியிருந்தார். தொடர்ந்து டாக்டர் திரைப்படத்திற்கு பிறகு அனிருத் இசையில் வந்த அதிக பாடல்கள் ஜொனிட்டா காந்தி பாடியதாக இருந்தது. அதனை தொடர்ந்து ஜொனிட்டா காந்தக்கான ரசிகர்களும் அதிகரித்து வந்தனர்.

இதற்கு நடுவே அனிருத்துடன் இணைந்து திரைப்படம் நடிக்க போவதாக எல்லாம் பேச்சுக்கள் இருந்து வந்தது. இந்த நிலையில் கதாநாயகிகள் போலவே அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வரும் ஜொனிட்டா காந்தி தற்சமயம் ரசிகர்கள் ஆவலை தூண்டும் வகையில் சில புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version