பசங்களுக்கு 5 நிமிஷத்துல முடிஞ்சிடும்.. ஆனா.. பெண்களுக்கு.. புலம்பி தள்ளும் ரச்சிதா மகாலட்சுமி..!

சின்னத்திரையில் சரவணன் மீனாட்சி தொடரின் மூலம் தனக்கு என்று ஒரு தனி இடத்தை ரசிகர்களின் மத்தியில் பிடித்துக் கொண்ட நடிகை ரச்சிதா மகாலட்சுமி பற்றி அதிக அளவு பகிர வேண்டிய அவசியம் இல்லை.

இதையும் படிங்க: கவர்ச்சியில் சன்னி லியோனை மிஞ்சிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை காவ்யா அறிவுமணி..!

இவர் சின்னத்திரை மட்டுமல்லாமல் வெள்ளித் திரையிலும் படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக இவர் 2015-ஆம் ஆண்டு உப்புக் கருவாடு என்ற திரைப்படத்தில் நடித்தது உங்கள் நினைவில் இருக்கலாம்.

நடிகை ரச்சிதா மகாலட்சுமி..

மேலும் ரச்சிதா மகாலட்சுமி இல்லத்தரசிகள் விரும்பும் நடிகையாக விளங்குகிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி மட்டுமல்லாமல், பிரிவோம் சந்திப்போம் தொடரிலும் தனது அபார நடிப்புத் திறனை வெளிப்படுத்தி இருக்கிறார்.

இதை அடுத்து சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த இளவரசி தொடரில் நடித்த இவருக்கு மேலும் பல திரைப்படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பு வந்து சேர்ந்தது. 

அந்த வகையில் தற்போது அவர் கன்னட திரைப்படம் ஒன்றில் நடிக்க கமிட்டாக இருக்கக்கூடிய விஷயம் சில மாதங்களுக்கு முன்பு இணையங்களில் வெளி வந்தது.

தன்னோடு இணைந்து நடித்த சக நடிகரை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர் தற்போது கருத்து வேற்றுமை காரணமாக பிரிந்து வாழ்கிறார்கள். 

இவர் கணவர் எப்படியும் இவரோடு இணைந்து விட பல்வேறு வகைகளில் முயற்சியை செய்த போதும் அந்த முயற்சி தோல்வியைத் தான் சந்தித்தது.

பசங்களுக்கு அஞ்சு நிமிஷத்துல முடிந்திடும்..

இந்நிலையில் அண்மை பேட்டி ஒன்று இவர் சீரியல்களில் நடிப்பதற்கு உடுத்தக்கூடிய புடவையைப் பற்றி விளக்கமாக கூறியிருப்பதை பார்த்து பலரும் அசந்திருக்கிறார்கள்.

இதற்காக பிரத்தியேகமாக 5 முதல் 6 தறி உள்ள நெய்பவர்களிடம் இவர் வெவ்வேறு டிசைன்களை பற்றி கலந்து பேசி அதற்கு பிறகு தான் புடவையின் பார்டரை வடிவமைப்பார் என்று கூறியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அது மட்டுமல்லாமல் ஒவ்வொரு சீரியலிலும் இவர் உடுத்தி நடிக்கின்ற புடவையை பார்ப்பதற்கு என்றே சில பெண்கள் காத்திருப்பார்கள். அந்த மாதிரி வித்தியாசமான புடவைகளை அணிந்து அசத்தக்கூடிய இவர் ஆண்களுக்கான காஸ்டியூம் என்றால் அது ஐந்து நிமிடத்தில் முடிந்துவிடும். ஆனால் பெண்களுக்கு என்றால் அது மிகவும் கஷ்டமான ஒன்றாக பேசியிருக்கிறார்.

புலம்பித் தள்ளிய ரச்சிதா..

ஒவ்வொரு சீரியலிலும் இவர் காட்டன் புடவையை அணிந்து வருவதும் அதற்காக எப்படி டிசைன்களை தேர்வு செய்து இருக்கிறார் என்பதை விளக்கமாக கூறி இருப்பதோடு இவர் புடவையின் ரகசியத்தை தெரிந்து கொண்ட ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்திருக்கிறார்கள்.

இதனை அடுத்து இந்த விஷயம் இணையத்தில் பேசும் பொருளாக மாறி இருப்பதோடு ரத்தின மகாலட்சுமி இப்படித்தான் புடவைகளை தேர்வு செய்கிறாரா? என்ற விஷயமும் வைரலாக மாறி வருகிறது.

ஏற்கனவே காட்டன் புடவைகளில் அசத்தி வரும் இவர் இப்படித்தான் புடவைகளை தேர்வு செய்து உடுத்துகிறார் என்ற விஷயத்தை அறிந்து கொண்ட பெண்கள் அவர்களும் அதை முயற்சி செய்ய கிளம்பி விட்டார்கள்.

இதையும் படிங்க: அழிவின் விழிம்பில் தமிழ் சினிமா.. படம் இல்லாமல் காத்து வாங்கும் தியேட்டர்கள்.. இந்த நிலைக்கு காரணம் இது தானாம்..!

அந்த வகையில் ஒரு சமயத்தில் எப்படி எஸ் எம் அதுதான் சரவணன் மீனாட்சி புடவைகள் பெண்கள் மத்தியில் பிரபலமானதோ, அது போல இவர் உடுத்தும் புடவைகள் பெண்கள் மத்தியில் பிரபலமாகி விடுவதில் ஆச்சரியம் ஏதுமில்லை.

இதனை அடுத்து ரசிகர்கள் அனைவரும் இந்த விஷயத்தை தான் பசங்களுக்கு ஐந்து நிமிடத்தில் முடிந்தது விடும், ஆனா பெண்களுக்கு என்று புலம்பி தள்ளினாரா? ரச்சிதா மகாலட்சுமி என்று கோரசாக கேட்டிருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version