முதன் முறையாக டூ-பீஸ் நீச்சல் உடையில் மல்லாக்க படுத்துக்கொண்டு BP-யை எகிற வைத்த காஜல் அகர்வால்..!

‘பொம்மலாட்டம்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமான காஜல் அகர்வால், ஏறக்குறைய எல்லா பெரிய கதாநாயகர்களுக்கும் ஜோடியாக நடித்து விட்டார். அதே வேகத்தில் திருமணமும் செய்து கொண்டார். திருமணத்துக்கு பிறகும் அவர் படங்களில் நடித்து வருகிறார். 

 

அதில் ஒரு படம், ‘கோஸ்டி’. இந்த படத்தில் அவர் பேய் வேடத்தில் நடிக்கிறார். இதற்காக அவர் 4 மணி நேரம், ‘மேக்கப்’ போட்டு நடித்தாராம். எந்த படத்திலும் இல்லாத அளவுக்கு வீட்டிலேயே நடித்து ஒத்திகை பார்த்துக் கொண்டாராம். 

 

கதாபாத்திரத்துக்காக அவர் தன்னை தயார்படுத்திக் கொண்ட விதம், படக்குழுவினரை ஆச்சரியப்படுத்தியது. “என் திரையுலக வாழ்க்கையில், ‘கோஸ்டி’ படம் ஒரு மைல் கல்லாக இருக்கும்” என்று காஜல் அகர்வால் கூறுகிறார். இந்த படத்தை (புதிய) ‘குலேபகாவலி’ படத்தை இயக்கிய எஸ்.கல்யாண் டைரக்டு செய்கிறார். 

 

சுதன் சுந்தரம், ஜி.ஜெயராம் ஆகிய இருவரும் தயாரிக்கிறார்கள். தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். விஜய், அஜித், சூர்யா, தனுஷ் என தமிழில் முன்னனி நடிகர்களின் படங்களில் நடித்து வெற்றிகளை குவித்துள்ளார். 

 

 

சினிமாவில் டாப் கியரில் பயணித்துக் கொண்டிருக்கும் போதே தொழிலதிபரும், நீண்ட நாள் காதலருமான கெளதம் கிட்சிலுவை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் திருமணம் செய்து கொண்டார். 

 

திருமணத்திற்கு பிறகு கணவர் உடன் புதிய வீட்டில் குடியேறியது முதல் மாலத்தீவில் ஹனிமூனை என்ஜாய் செய்தது வரை குதூகலமான புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், டூ பீஸ் நீச்சல் உடையில் நீச்சல் குளத்தில் மல்லாக்க படுத்துக்கொண்டு படு மோசமான கவர்ச்சி புகைப்படங்கள் சில வற்றை வெளியிட்டு ரசிகர்களின் BP-யை எகிற வைத்துள்ளார் அம்மணி.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *