“ஒரிஜினல் நாட்டுக்கட்ட.. நான் தான்…” – விருது விழாவில்.. கதிகலங்க வைத்த பிரிகிடா சாகா..!

பிரபல நடிகை பிரிகிடா சாகா இணைய பக்கங்களில் அடிக்கடி கிளாமரான புகைப்படங்களை பதிவிடுவதை வாடிக்கையாக கொண்டு இருக்கிறார். Youtube இல் ஒளிபரப்பான ஆஹா கல்யாணம் என்ற வெப் சீரிஸில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் பிரிகிடா சாகா.

பவி டீச்சர் என்ற கதாபாத்திரத்தை ஏற்று நடித்த இவருக்கு ரசிகர் பட்டாளம் உருவானது. அந்த அளவுக்கு தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தால் நடிகை பிரிகிடா சாகா.

மட்டுமில்லாமல் பார்ப்பதற்கு பக்கத்து வீட்டுப் பெண் போன்ற முகத்தோற்றம் வாட்டசாட்டமான உடல் வாக்கு என ரசிகர்களின் கனவு தேவதையாக வளம் வந்த இவருக்கு ரசிகர் பட்டாளம் கிடு கிடுவென உயர்ந்தது.

அதனை தொடர்ந்து திரைப்படங்களிலும் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். சமீபத்தில் இயக்குனரும் நடிகருமான பார்த்திபன் இயக்கி நடித்த இரவின் நிலையங்கள் திரைப்படத்தில் ஹீரோயினாகவும் படத்தின் துணை இயக்குனராகவும் பணியாற்றி ரசிகர்களை கவர்ந்தார்.

இந்த படம் வெளியானபோது பல்வேறு சர்ச்சைகளை சந்தித்தது குறிப்பாக உடம்பில் பொட்டு துணி இல்லாமல் சில காட்சிகளில் நடித்திருந்தார். இது ரசிகர்களை உள்ளபடியே அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இந்த படம் வெளியாகி சில நாட்களுக்கு நான் ஆடையில்லாமல் நடிக்கவில்லை உடலோடு ஒட்டிய இறுக்கமான ஆடை அணிந்து இருந்தேன் அந்த ஆடையை முட்டிக்கு மேல் தூக்கி விட்டால் ஆடையை அணியாமல் அமர்ந்திருப்பது போலத்தான் தெரியும். அப்படித்தான் அந்த காட்சியை படமாக்கப்பட்டது.

இது வெறும் கேமரா ட்ரிக் தான் என்று போட்டு உடைத்திருந்தார். இது ஒரு பக்கம் இருந்தாலும் அடிக்கடி தன்னுடைய இணைய பக்கங்களில் கிளாமரான புகைப்படங்கள் வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கும் பிரிகிடா சாகா.

தற்போது வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது. இதனை பார்த்து ரசிகர்கள் ஒரிஜினல் நாட்டுக்கட்ட நான் தான் என்று கூறுவது போல இப்படியான புகைப்படங்களை வெளியிடுகிறீர்களா..? என்று அவருடைய அழகை வர்ணித்து சொக்கிப் போய் கிடக்கின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam