தனது க்யூட் லுக்கில் இளைஞர்களை கொள்ளை கொள்ளும் பிரிகிடா வைரலாகும் புகைப்படங்கள்..!!

பிரிகிடா : யூடியூபில் வெளியான ஆஹா கல்யாணம் என்ற வெப் சீரியஸ் மூலம் பவி டீச்சர் அனைத்து மக்களுக்கும் அறிமுகமானார்.

இந்த வெப் சீரிஸில் இவருடைய நடிப்பு மிகவும் அற்புதமாகவும் எதார்த்தமாகவும் இருந்ததால் மக்களுக்கு இவரை மிகவும் பிடித்து போய்விட்டது. இதன் காரணமாக நிறைய வெப் சீரியஸ்கள் மற்றும் youtube குறும்படங்கள் போன்றவற்றில் இவர் அற்புதமாக நடித்து தனது திறமையை வெளிப்படுத்தினார்.

இதன் காரணமாக இவருக்கு தமிழ் சினிமாவிலும் வாய்ப்பு கிடைத்தது. லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் படத்தில் காலேஜ் ஸ்டுடென்ட் ஆக ஒரு ரோல் இவருக்கு கிடைத்தது. இது பெரிய அளவிற்கு மக்கள் மத்தியில் இவருடைய நடிப்புத் திறமையை காட்ட முடியவில்லை.

மேலும் முகின் ராவ் நடித்த வேலன் என்ற திரைப்படத்தில் இவருக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது.இந்த படத்தில் இவர் சிறிய காதாபாத்திரம் என்றாலும் அற்புதமாக தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி மக்கள் மனதில் இடம் பிடித்தார்.

பார்த்திபன் ஒரு அற்புதமான இயக்குனர் இவர் வேலன் படத்தில் நடித்த இவரது நடிப்பினை பார்த்த பார்த்திபன் இவருக்கு ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று நினைத்தார். இதன் காரணமாக இரவின் நிழல் என்ற படத்தின் மூலம் இவரை தமிழ் சினிமாவிற்கு நாயகியாக அறிமுகம் படுத்தினார்.

இந்த படம் தமிழ் தெலுங்கு மற்றும் மலையாள போன்ற அனைத்து மொழிகளிலும் இவரது நடிப்பின் திறமையை பார்த்த மக்கள் இவருக்கு ரசிகை ஆகும் அளவிற்கு இவரது நடிப்பு திறமை இருந்தது.

இந்த படத்தின் மூலம் இவருக்கு நிறைய தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளது. தமிழ் சினிமாவில் மட்டுமல்லாது தெலுங்கு சினிமாவிலும் இவருக்கு வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன.

இவர் இன்ஸ்டாகிராமில் போட்டோக்களை பதிவிடுவது பதிவிடுவதில் ஆர்வம் மிகுந்தவர். இவர் தற்போது ரசிகர்களை கவர்வதற்காக நிறைய கவர்ச்சி போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்து வருகிறார். இதில் தற்போது வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் மிகவும் வேகமாக பரவி வருகிறது.

மேலும் இதுபோன்ற சினிமா தொடர்பான தகவல்களுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …