போடு தக்காளி..! – குட்டியான கவுன்..! முதன் முறையாக தொடையை காட்டி சூடேற்றும் பிரிகிடா சாகா..!

இளம் நடிகை பிரிகிடா சாகா தன்னுடைய தொடையழகு எடுப்பாக தெரிய போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

தமிழில் youtube இல் ஒளிபரப்பு செய்யப்பட்ட ஆகா கல்யாணம் என்ற வெப் சீரிஸில் பவி டீச்சர் என்ற கதாபாத்திரத்தை ஏற்று நடித்ததன் மூலம் இளசுகள் மத்தியில் பிரபலமானவர் நடிகை பிரிகிடா சாகா.

இந்த வெப் சீரிஸில் இவருடைய அழகை பார்த்து ரசிகர்கள் பலரும் இவரை என்று வர்ணித்தனர். தொடர்ந்து சினிமாவிலும் நடிக்கும் நடித்து வரும் பிரிகிடா சாகா சமீபத்தில் இயக்குனரும் நடிகருமான பார்த்திபன் இயக்கி நடித்து இருந்த இரவின் நிழல் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாகவும் அதே சமயம் உதவி இயக்குனராகவும் பணியாற்றி இருக்கிறார்.

குறிப்பாக இந்த படத்தில் சில காட்சிகளில் உடம்பில் பொட்டு துணி இல்லாமல் நடித்து ரசிகர்களை அதிர வைத்திருந்தார் அம்மணி. இந்நிலையில் முதன்முறையாக தன்னுடைய தொடையழகு பெரிய தெரியும் விதமான கவர்ச்சியான உடை அணிந்து கொண்டு சில புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு இருக்கிறார்.

இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் அவருடைய தொடையழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

தொடர்ந்து சினிமாவில் நடிப்பதற்காக கவர்ச்சியான கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கவும் தயாராக இருப்பதாக நடிகை பிரிகிடா சாகா இப்படியான புகைப்படங்களை வெளியிடுவதன் மூலம் அறிவித்து வருகிறார் என்று புரிந்து கொள்ள முடிகிறது.

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து வருவதுடன் லைக்குகளையும் குவித்து வருகின்றனர்.

Summary in English : Brigida Saga, a popular actress in Kollywood, has been making headlines lately due to her latest photos that have gone viral on social media. Fans all over the world are eagerly awaiting her next release as she is known for her stunning looks and amazing acting talent.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …