ஒரிஜினல் நாட்டுக்கட்ட.. அக்மார்க் தேக்கு.. – பவி டீச்சர் பிரிகிடா சாகா-வை பார்த்து உருகும் ரசிகர்கள்..!

இரவின் நிழல் என்ற திரைப்படத்தில் உதவி இயக்குனராகவும் ஹீரோயினாகவும் நடித்து இருந்தார் நடிகை பிரிகிடா சாகா. முன்னதாக, ஆஹா கல்யாணம் என்ற வெப்சீரிஸில் பவி டீச்சர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து பெரும்பாலான ரசிகர்கள் மத்தியில் பவி டீச்சர் ஆகவே தற்போதும் அடையாளம் காணப்படுகிறார் நடிகை பிரிகிடா சாகா.

சமீபத்தில் இவர் நடித்த இரவின் நிழல் திரைப்படம் பல சர்ச்சைகளை எதிர்கொண்டது. நடிகை பிரிகிடா சாகாவும் ஒரு சர்ச்சையில் சிக்கினார். இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய நடிகை இந்த படத்தில் சேரி மக்கள் எப்படிப் பேசுவார்களோ அதைத்தான் படமாக்கியுள்ளோம். படமெடுக்கிறோம் என்பதற்காக சேரியில் பேசும் வசனங்கள் மற்றும் வார்த்தைகளை மாற்றினால் அது சரியாக இருக்காது.

நீங்கள் வேண்டுமானால் சேரிக்கு சென்று பாருங்கள். அவர்கள் எப்படி பேசுகிறார்கள் என்று புரியும் என்று ஒரு கருத்தை பதிவு செய்து இருந்தார். இந்த விவகாரம் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

சேரி மக்கள் என்றாலே கெட்டவார்த்தை பேசுபவர்கள் என்பது போல பேட்டி அளித்துள்ளார் பிரிகிடா சாகா என்று சர்ச்சைகள் வெடித்தன. சுதாரித்துக்கொண்ட பிரிகிடா சாகா பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார். என்னுடைய கருத்து தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது.

ஆனாலும் என்னுடைய இந்த கருத்து யாருடைய மனதையாவது புண்படுத்தி இருந்தால் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டு இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். மட்டுமில்லாமல் இரவின் நிழல் படம் வெளியாகும் முன்பு நான் இந்த படத்தில் நிர்வாணமாக நடித்து இருக்கின்றேன்.

இந்த படத்தின் கதைக்கும் காட்சிக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அந்தக் காட்சி இருந்ததால் உடம்பில் ஒட்டு துணி இல்லாமல் நடித்தேன் என்று கூறினார். ஆனால் படம் வெளியாகி பல சர்ச்சைகள் வெடித்த பிறகு நான் நிர்வாணமாக நடிக்க வில்லை டைட்டான உடையை நான் அறிந்திருந்தேன் அதனை மேலே இழுத்து விட்டால் போதும் நான் உடை அணியாமல் இருப்பது போலத்தான் இருக்கும் என்று கூறினார்.

படம் வெளியாவதற்கு முன்பு சொன்ன அத்தனை வார்த்தைக்கும் எதிர்மறையாக பேசி இருந்தார் அம்மணி. இந்நிலையில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ஒரிஜினல் நாட்டுக்கட்ட … அக்மார்க் தேக்கு.. என்று அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …