உடம்பில் பொட்டு துணி இல்லாமல் குத்த வைத்திருந்த போது.. ரகசியம் உடைத்த பிரிகிடா சாகா..!

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனரும் நடிகருமான பார்த்திபன் இயக்குனர் கே பாக்யராஜிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து படத்தை இழக்கும் நேக்குகளை கற்றுத் தெரிந்தார்.

அதன் பின்னர் இவர் இயக்குனராக அவதாரம் எடுத்தார். புதிய பாதை, ஒத்த செருப்பு , கதை திரைக்கதை வசனம் இயக்கம் உள்ளிட்ட சில திரைப்படங்களில் இவர் இயக்கி நடித்திருக்கிறார்.

இயக்குனர் பார்த்திபன்:

தயாரிப்பாளர் நடிகர் இயக்குனர் என பன்முகம் கொண்டு சிறந்து விளங்கி வருகிறார் பார்த்திபன். இவரது இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் தான் இரவின் நிழல்கள்.

இதனிடையே வரலட்சுமி சரத்குமார் , ரோபோ சங்கர், பிரகிடா சாகா உள்ளிட்ட பல நடிகர்கள் இந்த படத்தில் நடித்திருந்தார்கள்.

ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்து வெளியான இந்த படத்தின் பாடல்கள். ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

மோசமான படங்களை இயக்குவதில் பெயர் போன இயக்குனர் பார்த்திபன் தன்னுடைய சாயலிலே இந்த படத்தை இயக்கி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

இப்படத்தில் ஒரு சிறப்பம்சம் இருந்தது அது என்னவென்றால் இப்ப படம் தான் உலகிலேயே முதன்முறையாக நான் லீனியர் சிங்கிள் சார்ட் படமாக எடுக்கப்பட்டிருந்தது.

இதன் முயற்சிக்கு முதலில் பார்த்திபன் அவருக்கு பாராட்டு தெரிவிக்கலாம் என பல பிரபலங்கள் தெரிவித்தனர்கள்.

இரவின் நிழல்கள்:

இதுதான் படத்தின் மிகப்பெரிய எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்தது. இப்படத்தின் கதை என்னவென்று கேட்டீர்களானால் 50 வயதில் சினிமா பைனான்சியராக இருக்கும் பார்த்திபன் அவரிடம் வட்டிக்கு பணம் வாங்கி படத்தை எடுக்கும் இயக்குனர் பின்னர் நஷ்டம் அடைந்துவிடுகிறார்.

படம் நஷ்டம் அடைந்ததால் வாங்கின பணத்தை திருப்ப கொடுக்க முடியாத காரணத்தால் தன் மனைவியுடன் தற்கொலை செய்து கொள்கிறார் அந்த இயக்குனர்.

இதற்கு பார்த்திபன் தான் காரணம் என்று நம்பும் அவரது மனைவி மற்றும் மகள் இருவரும் பார்த்திபனை வெறுத்து ஒதுக்கி வெகு தூரம் சென்று விடுகிறார்கள்.

பின்னர் பார்த்திபனை போலீஸ் கைது செய்கிறார்கள். இந்த படத்தில் ரேகா நாயர் மிக அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

உடம்பில் போட்டு துணியில்லாமல் பார்த்திபன் நடிகை:

மேலும் நடிகை பிரகிடா சாகா உடம்பில் பொட்டு துணி இல்லாமல் குத்த வச்சு உட்கார்ந்திருப்பது போல் ஒரு காட்சியில் நடித்தார்.

அது பரபரப்பான சர்ச்சைக்குரிய காட்சியாக பேசப்பட்டது இந்நிலையில் நடிகை பிரிகிடா சாகா சமீபத்திய பேட்டி ஒன்றில் இரவின் நிழல் படத்தில் நடித்த அனுபவம் குறித்து பகிர்ந்திருக்கிறார்.

அதில் அவர் கூறியதாவது, இரவின் நிழல் படத்தில் ஒரு காட்சியில் நான் உடம்பில் பொட்டு துணி இல்லாமல் குத்த வைத்திருப்பது போன்ற காட்சி இடம் பெற்று இருக்கும்.

அந்த காட்சியில் நடித்த போது எப்படி உணர்ந்தேன்..? அது எப்படி படமாக்கப்பட்டது..? என்ற ரகசியத்தை நான் இப்போது சொல்கிறேன்.

முதலில் இப்படி ஒரு காட்சி இருக்கிறது என இயக்குனர் பார்த்திபன் அவர்கள் என்னிடம் கூறினார். அப்போது நான் தயங்கினேன்.

நிஜமாகவே இந்த காட்சி கண்டிப்பாக தேவையா..? என கேள்வி எழுப்பினேன். அந்த காட்சியின் தாக்கம் குறித்தும்.. தேவை குறித்தும்.. என்னிடம் எடுத்துக் கூறினார் பார்த்திபன்.

நிர்வாணமாக இருந்தேனா?

அதன்பிறகு என்னுடைய அம்மாவிடம் இதற்காக அனுமதி கேட்டோம்.. அப்போது இயக்குனர் பார்த்திபன் நேரிலேயே வந்து இது குறித்து விளக்கமாக கூறினார்.

காட்சி எப்படி படமாக்கப்பட்டது என்றால் பார்ப்பதற்கு நான் ஆடை இன்றி அமர்ந்திருப்பது போலத்தான் தோன்றும்.

ஆனால், நான் உடலோடு ஒட்டிய எலாஸ்டிக் போன்ற ஒரு பேண்ட் அணிந்திருந்தேன். அதனை முட்டிக்கு மேல் தூக்கி விட்டால்.

நான் எதுவும் அணியாமல் இருப்பது போலத்தான் தோன்றும்.. இப்படித்தான் இந்த காட்சி படமாக்கப்பட்டது என ரகசியம் உடைத்து இருக்கிறார் நடிகை பிரிகிடா சாகா.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version