ஆஹா.. என்ன இது..இறங்கிய மேலாடை.. அது தெரிய பிரிகிடா சாகா.. திணறுது இன்ஸ்டா..!

தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் நடித்திருக்கும் நடிகை பிரிகிடா சாகா பற்றி உங்களுக்கு அதிகளவு பகிர வேண்டிய அவசியம் இல்லை. இவர் ஆஹா கல்யாணம் என்ற ஸ்ட்ரீமிங் தொடரில் பவி டீச்சராக நடித்ததின் மூலம் இளசுகளின் மனதில் நீங்காத இடத்தை பிடித்துக் கொண்டார்.

பிரிகிடா சாகா..

இதனை அடுத்து இவர் அயோக்கியா, மாஸ்டர், வேலன் போன்ற தமிழ் படங்களில் நடித்திருக்கிறார். பார்த்திபன் இயக்கத்தில் வெளி வந்த இரவின் நிழல் படத்தில் நிர்வாண கதாபாத்திரத்தை தைரியமாக செய்த நடிகையாக இவர் இருக்கிறார்.

இதனை அடுத்து இவர் பற்றி பல்வேறு விமர்சனங்கள் எழுந்த போதும் ஒரு நடிகையாக என்ன செய்ய வேண்டுமோ? அதைத்தான் அந்த படத்திற்காக செய்திருக்கிறேன் என்ற கருத்தை பலர் மனதிலும் பதியக்கூடிய வகையில் சிறப்பாக எடுத்துரைத்திருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல் அண்மை பேட்டியில் கூட படப்பிடிப்பு தளத்தில் 20 பேர் முன்னால் அப்படி நடிப்பது ஒரு விதத்தில் மன வருத்தத்தை கொடுத்தது என்று கூறினார். இதனை தொடர்ந்து பட வாய்ப்புகளுக்காக முயற்சி செய்து வரும் இவர் சமீப காலமாக இணைய பக்கங்களில் கிளாமரான உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிடுவார்.

திணரும் இன்ஸ்டா போட்டோஸ்..

அந்த வகையில் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் ஒவ்வொன்றும் படு சூடான கிளாமரில் உள்ளது என்று கூறலாம். இதனை அடுத்து இந்த போட்டோவை பார்த்து இன்ஸ்டாவே திணறுகிறது.

இந்த புகைப்படத்தில் சல்லடை போல் இருக்கும் உடையில் மேனியழகை பக்காவாக காட்டி இருப்பதால் ரசிகர்கள் அனைவரும் இந்த புகைப்படத்தை தொடர்ந்து பார்த்து வருகிறார்கள்.

இந்த புகைப்படங்கள் ஒவ்வொன்றும் இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. மீண்டும் மீண்டும் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை தோண்டக்கூடிய வகையில் இந்த புகைப்படங்கள் உள்ளதால் ரசிகர் அனைவரும் தொடர்ந்து இந்த புகைப்படத்தை பார்த்து வருகிறார்கள்.

இது வரை அவர் வெளியிட்ட புகைப்படத்திலேயே இந்த புகைப்படத்தில் தான் கூடுதலாக கவர்ச்சி தெரிவதால் நிச்சயமாக புதிய பட வாய்ப்புகள் விரைவில் வந்து சேரும் என்று அவருக்கு ஊக்கம் அளிக்கக்கூடிய வகையில் பேசி இருக்கிறார்கள்.

அத்தோடு புகைப்படத்திற்கு தேவையான லைக் மற்றும் கமெண்ட்களை அதிகளவு கொடுத்து அவரை மகிழ்ச்சி கடலில் திளைக்க விட்டு விட்டார்கள்.

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் உங்களுக்குள்ளும் ஆயிரம் வண்ண வண்ண பட்டாம்பூச்சிகள் பறந்து உங்களையும் காதல் மொழி பேச வைத்து விடும்.

இன்னும் சில ரசிகர்கள் ஆகா என்ன இது இறங்கிய மேலாடையில் அது அப்படியே தெரிகிறது. இப்படி எல்லாம் எங்களை திணறடிக்க வைப்பதால் உங்களுக்கு என்ன லாபம் என்பது போல கேள்விகளையும் கேட்டு புகைப்படங்களை ரசித்து வருகிறார்கள்.

இளசுகளை கட்டிப்போட்டு வைத்திருக்கும் இந்த புகைப்படங்களை பார்த்து இவருக்கு புதிய பட வாய்ப்புகள் வருமா? இல்லையா? என்பது இனி வரும் நாட்களில் நமக்கு எளிதாக தெரிந்து விடும் அதுவரை நாம் காத்திருப்போம்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version